Тёмный
LIFESTYLE-தமிழ்
LIFESTYLE-தமிழ்
LIFESTYLE-தமிழ்
Подписаться
LIFESTYLE-தமிழ்


LIFESTYLE-தமிழ்
லைஃப்ஸ்டைல் தமிழில்...

நமது சேனலில் குவைத் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக, அந்நாட்டின் அனைத்து தகவல்களும் பதிவிடப்படுகிறது.

பொது தகவல், அறிவோம் தெளிவோம், உரக்க சொல், How to(எப்படி), Lifestyle travel vlog, Gulf news, Kuwait Tamil updates போன்ற தலைப்புகளில் வீடியோக்கள் பதிவிடப்படுகிறது.
Keep support...

This channel is on regional language Tamil and created by Mohamed Nisar

Business contact:
mnstargroup@gmail.com
Комментарии
@JoseJosejothi
@JoseJosejothi 4 часа назад
குவைத் விசா இல்லாமல் மொடிக்கல் எடுக்கனுமா பதில் தருவிங்ளா
@lifestyletamilkw
@lifestyletamilkw 3 часа назад
No
@manoharanmano9607
@manoharanmano9607 6 часов назад
Manoharan Saudi Arabia Alkhobar
@kaviyarasu.akaviyarasu.a8118
@kaviyarasu.akaviyarasu.a8118 6 часов назад
அண்ணா நான் குவைத்தில் உள்ளேன் எனக்கும் அதே பிரச்சினை இருக்கு நா யாரை தொடுற்பு கொள்ள வேண்டும் ஒரு மாதத்தில் வேலை தருவாங்க என்று சொன்னார்கள் ஆனால் இரண்டு மாதம் ஆகி விட்டது இன்னும் மூன்று மாதம் வரை ஆகும் என்று சொல்கிறார்கள் என்ன செய்வதென்று புரியவில்லை எனக்கு உதவி செய்யுங்கள் நன்றி வணக்கம் அண்ணா
@sornam
@sornam 7 часов назад
லைவ் நல்லா இருக்கு
@AmjadKhan-cv7ow
@AmjadKhan-cv7ow 16 часов назад
Salaam alaikum mudeer
@manoharanmano9607
@manoharanmano9607 День назад
Saudi Arabia hotel manager work
@DDgaming-qm1qv
@DDgaming-qm1qv День назад
bro என்னோட சிவில் id miss ஆகிவிட்டது யாராவது அதை வைத்து missuse செய்ய முடியுமா
@mohamedismailsahulhameed2904
@mohamedismailsahulhameed2904 2 дня назад
Different civil id iruntha eppadi panrathu
@melodyvoice-vicky
@melodyvoice-vicky 4 дня назад
Hi bro
@kumarsathya7922
@kumarsathya7922 4 дня назад
Brother too many people like this
@sarafsafeeq
@sarafsafeeq 4 дня назад
விரைவில் தோலுரிக்கப் படும் ,சிக்குவார்கள் என நினைக்கிறேன்
@hamsathali4411
@hamsathali4411 4 дня назад
Bro Forgot password How can recover account Can explain Thanks
@Rajkarthi-s1q
@Rajkarthi-s1q 4 дня назад
can u pls tell me that free webinar class in tamil?
@Vijikuttyma298
@Vijikuttyma298 5 дней назад
After 5min ninga sonnathu en hus nadanthuduchi QR code payment how to recover
@mraa07rmchannel
@mraa07rmchannel 5 дней назад
அதை யாறு என்று பதிவிட்டிருந்தால் நன்றாக இருக்கும்,
@Ranjithkumar0782
@Ranjithkumar0782 5 дней назад
உங்களுக்கு நிறைய தகவல் கிடைத்தால் ஆதாரத்துடன் அந்த நபர்கள் மீது கம்பளைண்ட் குடுக்கலாம்,சும்மா வீடியோ போட்டு எவனும் இங்க திருந்த போறது இல்லை, தக்க தண்டனை கிடைத்தால்தான் அடுத்து அப்படி செய்ய பயம் வரும்
@MubarakSumaia
@MubarakSumaia 5 дней назад
உன்மைதான் நரய பேர் இருக்காங்க
@mathivanang4854
@mathivanang4854 5 дней назад
سلام عليكمْ நண்பரே தாங்கள் சொல்வது உண்மை நான் ஒருவரின் மரணத்தை சமூக அமைப்பிற்கு தகவல்கள் தெரிவித்து அந்த அமைப்பும் தூதரகத்தில் தெரிவித்து உடலை அனுப்ப உதவினார்கள் ஆனால் அதற்கு உண்டான செலவை மரித்தவர் வீட்டில் கேட்டு அதற்குண்டான செலவை நாட்டில் அவர்கள் தருவதாக சொன்னதின் அடிப்படையில் நான் செலவு செய்து அனுப்பி வைத்தேன் ஆனால் செலவுகள் செய்யாமல் உதவியவர்கள் அவர்களே அனுப்பியது போலவும் எனது பெயரையும் உச்சரிக்காமலும் அவர்களது ஊடகத்தில் செய்தி வெளியிட்டு விட்டார்கள் நான் உடனே அவர்களை கடுமையாக கண்டித்து அந்த அமைப்பிடம் செல்வோரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லி வருகின்றேன் இந்த உடல் அனுப்பி வைக்கும் செலவை நான் என்றாலும் விமான டிக்கெட் எடுப்பதில் அவர்களுக்கு கணிசமான கமிஷன் மற்றும் இதரசெலவுகளிலும் காசு பார்க்காமல் செய்வதில்லை
@sivanijeya6162
@sivanijeya6162 5 дней назад
அண்ணா நான் நவம்பர் மாத ம் நான் ஸ்ரீ லங்கா போகிறேன் எத்தனை கிலோ விமானத்தில் கொண்டு போக முடியும் கார்கோ போட முடியுமா
@DMK463
@DMK463 5 дней назад
Anna online appointment epdi edukuraty
@karthikraj9930
@karthikraj9930 5 дней назад
Enaku embassy porathuku vali illa ma irukran bro??? Yara athu iruntha help panna sollunga civil I'd illa enkita
@karthikraj9930
@karthikraj9930 5 дней назад
Avangala kadul than kaapathanum
@உழவன்மகன்
@உழவன்மகன் 5 дней назад
இந்த இரண்டு மட்டும் தான் சுயநலம் மற்றும் பணம் புகழ் தான் வேறு ஒன்றுமில்லை.....
@syedshabeer6987
@syedshabeer6987 5 дней назад
யாரென்று சொன்னால் தானே விழிப்போடு இருப்பார்கள்... பெயர் சொல்லாமல் சொல்லலாம்????
@addulmalik4932
@addulmalik4932 6 дней назад
Masha Allah 💯 unmai good news good advice
@sirajalsultan3815
@sirajalsultan3815 6 дней назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நட்பே... உங்கள் சமூக பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் தூவா செய்கிறேன் ஆமீன்
@Jangjak-w9y
@Jangjak-w9y 6 дней назад
Royal salute pro ur social media Kuwait nombar 1 media bro congratulations bro
@JamalKhann-tn6mw
@JamalKhann-tn6mw 6 дней назад
💯 இது
@senthilsenthill4582
@senthilsenthill4582 6 дней назад
Unmai Unmai Unmai
@senthilsenthill4582
@senthilsenthill4582 6 дней назад
You very correct brother
@தமிழகத்தமிழன்
✫☼☾☁ இனிய 🌷இரவு வணக்கம் 💖💖💘💘💓💯💯💯💝💝👌👌👌 ☁☾☼✫
@Basheerjumnan
@Basheerjumnan 6 дней назад
கேமரா இன்னைக்கு அடிச்சா எப்ப தப்தர் ல ஏத்து வாங்குன கொஞ்சம் வீடியோவா போடுங்க பாய் ப்ளீஸ்
@lifestyletamilkw
@lifestyletamilkw 6 дней назад
24hours
@Basheerjumnan
@Basheerjumnan 6 дней назад
கேமரா வெள்ளிக்கிழமை காலைல அடிச்சுச்சு ஃபைன் எப்ப புக்ல ஏத்து வாங்கன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்க பை வீடியோ போடுங்க பாய் ப்ளீஸ்
@Basheerjumnan
@Basheerjumnan 6 дней назад
முருகன் சீன்ல எல்லோ சிக்னல் இருக்கும்போது கிராஸ் ஆகணும் ரெட் சிக்னல் விழுந்துருச்சு கேமரா அடித்ததை நான் பார்த்தேன்
@Basheerjumnan
@Basheerjumnan 6 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் பாய் எனக்கு ஒன்னு தெரியணும் முருகா சீனில் வெள்ளிக்கிழமை எனக்கு கேமரா அடிச்சுச்சு
@remirayyan
@remirayyan 6 дней назад
Shajahan bhai no kedaikuma brother
@massgaming3790
@massgaming3790 6 дней назад
Same problem
@ameermech1397
@ameermech1397 7 дней назад
Assalamualaikum bhai Complassy birth certificate attasted pannauma bhai
@TCBDelivery
@TCBDelivery 7 дней назад
Sahel app appointment for address change video please
@lala-g9j-e4v
@lala-g9j-e4v 8 дней назад
Car bluetooth connect panni peasalama
@YahoobKhan-f2v
@YahoobKhan-f2v 8 дней назад
ரெனிவல் முடியாமல் 6 ஆறு மாதம் முன்னாடியே ரெனிவல் செய்யலாமா
@selvakumarselva7361
@selvakumarselva7361 8 дней назад
can i get your contact number
@selvakumarselva7361
@selvakumarselva7361 8 дней назад
hi anna shoon visa la vanthu hospital la work panna mudiyum ma kuwaiti sponser la visa eduthu bsc nursing complete panni iruken
@saravananangamuthu8235
@saravananangamuthu8235 8 дней назад
வணக்கம்,NRT Card அப்லைபன்னி வந்து உடனடியாக insurance போட்டு விட்டேன் 50 நாள் ஆகின்றது இன்னும் எனக்கு insurance page open ஆகலை எப்படி insurance policy approved ஆனதா இல்ல ஆகலையா ஒன்றும் தெரியவில்லை எப்படி பார்பது என்று சொல்லுங்கள்
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf 8 дней назад
Thank you for information
@pm-dp1eq
@pm-dp1eq 8 дней назад
சகோதரர்கள் யாறும் டிரைவர் வேலைக்கு மட்டும் வராதீங்க 24 வருட அனுபவம் இப்போ சூழ்நிலை அதிக மோசம் சர்க்கஸில் மரண கினரில் கார் ஒட்டியது போலிருக்கு
@dawooddawood2421
@dawooddawood2421 8 дней назад
புலு டூத் உபயோகம் செய்யலாமா...
@Shah3v
@Shah3v 4 дня назад
Yes