வணக்கம் மக்களே! நான் உங்கள் ஹன்சிகா சுகா. Hansika Suga audio novels எனது official RU-vid channel. இதுவரை நான் எழுதி புத்தகங்களாக பதிப்பித்து இருக்கும் நாவல்களை இங்கே நீங்கள் ஒலி வடிவில் கேட்டு மகிழலாம். கதைகள் பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் உறவுகளையும் நட்புக்களையும் நம் சேனலோடு இணைத்துக் கொள்ளுங்கள் மக்களே! Nearly 40 romantic novels and in future even more.
This is my official RU-vid channel. Do not reproduce or use my novels or any part of them without my permission.
Very enthusiastic n enterprising novel. Very very romantic n touching novel. Hansikajis imagination explicitly shows present generation attitude and feeling. Krithikajis narration n modulation was very very interesting and exciting too
Kritika sister ungalukkagave unga voice ku than naa yella chanalukkum subscribe panniduren unga voice romba romba super sister 🙏🙏🙏 enimel than story kekka poren