Yen kitta oru movie story iruku bro very intresting .nanum cinima la work pannanum nu iruken. Yarachi irrutha sollunga enakku msg pannunga ,pannalaam ,nan adha oru team ku than wait pannitu iruken bro ,thankyou
Stunts nalla irunthuchu naa kathukunathula irunthu onnu solren ❤ k.s ravikumar sir oru interview la solvaru செய்யுறதா சொல்லக்கூடாது சொல்றதா செய்யக்கூடாது ❤ dialogue sollitu athaya seiyuranga so atha avoid pannalam மிஷ்கின் சார் சொல்ற மாதிரி சின்ன சின்ன கண் அசைவுகள் சைகைகள் மூலமா சொல்லிடலாம் ❤❤ஏனா ஆடியன்ஸ் நம்மள விட அறிவாளிகள் ❤❤ முடிந்த அளவு குறிப்பால் சொல்ல வேண்டும் ❤❤