Vedha Finserv Is The One Stop Solution For All Your Insurance, Investments and Loans Needs.In this channel iam going to give you ideas on how to create wealth through mutual funds and stock and markets and how to protect your finances through proper insurance solutions. I will also share you about reviews on various health and life insurance schemes and customer experiences and solutions to their diffculties.
Get ADVICE, IDEAS & Products About Insurance - General | Commercial | Health | Motor | Life |Business Investments - Mutual Funds | Stocks Loans - Business | Home |Personal . . For Enquiries, Advice & Products : Mr. SR Anand Call - +91 98943 53887 Email - vedhafinserv@gmail.com Web - www.vedhafinserv.com CHECK THE LINKS BELOW . . Subscribe Us To Get Regular Tips And Updates #vedhafinserv #sranand #insurance #investments #loans
தவறுகளைச் சுட்டிக் காட்டும் நல்ல பதிவு அதற்காகவே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன். ஒரு சிலரிடம் பணம் குவிந்து கிடக்கிறது.அதனால்தான் 8 கோடியை வங்கியில் கடன்வாங்குவதற்க்குப் பதிலாக முதலீட்டர்களிடம் எந்தவித பொருப்பும் இல்லாத வகையில் வருகிறான். முதலீட்டாளர்களும் எந்த அறிவும் இல்லாமல் பணத்தை பங்குச் சந்தையில் கொட்டுகிறார்கள்.இந்த ஆபத்தை உணராமல் SEBI என்ற watchdog நிறுவனம் எனக்கென்ன மயிரே போச்சு என்று தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளவே மறுக்கிறது.
Welcome sir..I am kovai Viswanathan ஸ்டாக் மார்க்கெட் குறித்து விழிப்புணர்வு குறித்த பதிவுகள் அவ்வப்போது சில சேனல்களில் present செய்து வருகிறேன்... தங்களது பதிவில் என்னுடைய கருத்தை பதிவை செய்ய தாங்கள் அனுமதிக்க வேண்டுகிறேன் IPO list ஆன அன்றே lower circuit upper circuit fix செய்ய உரிய நடவடிக்கை எடுத்தால் manipulation குறைக்க வாய்ப்பு இருக்குமா அய்யா? தங்களது கருத்தை எதிர்பார்க்கிறேன்