Тёмный
TN 24
TN 24
TN 24
Подписаться
Welcome to "TN 24"
Our channel focuses on Krishnagiri 🥭, Hosur 🏭, Dharmapuri , Chennai ⚓ and Bangalore 💻 and provides information 📝 and Updates 📕 in this area 🗺️.

எங்கள் சேனல் கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, சென்னை மற்றும் பெங்களூர் இந்த நகரங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

Proud to be a krishnagirian 💪


For Your Promotion & Information contact me : selvagurubalaji@gmail.com
Комментарии
@RajKumar-sz7gl
@RajKumar-sz7gl 29 минут назад
Bro intha problem Nala ennaku govt exam Eḻuta muṭiyavillai
@khadeerahmedn2247
@khadeerahmedn2247 Час назад
Dai nanba I'm also same school ra ❤
@tamilnandhu5211
@tamilnandhu5211 4 часа назад
Bro nedungal vanthu ooru video edunga super place
@thunderhawk2194
@thunderhawk2194 4 часа назад
Brother, is it safe to travel to Bangalore today?
@TN24Selvaguru
@TN24Selvaguru 4 часа назад
Bangalore flood bro
@thunderhawk2194
@thunderhawk2194 4 часа назад
@@TN24Selvaguru thanks for the update bro
@ravichandranguddur
@ravichandranguddur 5 часов назад
இந்த மழைநீர் வெள்ளம் மக்களுக்கு ஒரு பாடம் இனியாவது மழைநீர் வழிகள் வடிகால் கால்வாய் சரியாக பராமரித்து வையுங்கள் சாக்கடை வடிகால் கால்வாய்களையும் சரியாக பராமரியுங்கள் மழை வெள்ளம் மக்களை பாதிக்காது
@ravichandranguddur
@ravichandranguddur 6 часов назад
சாக்கடை கால்வாயையே நீங்கள் சரியாக பராமரிப்பதில்லை இந்த லட்சணத்தில் மழைநீர் வடிகாலை நீங்கள் எப்படி கவனிப்பீர்கள் மழை வரட்டும் வெள்ளம் வரட்டும் நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் சாகட்டும்
@geethac5659
@geethac5659 7 часов назад
Yes ma. We took 3 hours to reach hosur from krishnagiri😮
@TN24Selvaguru
@TN24Selvaguru 6 часов назад
Footage edhum kedaikuma
@geethac5659
@geethac5659 6 часов назад
Illa pa ethum edukkala
@elavarasanjel5655
@elavarasanjel5655 7 часов назад
Nice Your confidence Your hard work Your performance Your videos ...❤❤🎉🎉
@TN24Selvaguru
@TN24Selvaguru 6 часов назад
Thanks brother kindly follow me on Instagram also
@elavarasanjel5655
@elavarasanjel5655 4 часа назад
@@TN24Selvaguru bro I don't have insta and FB....🤩
@nazimsyed786
@nazimsyed786 9 часов назад
Nothing Can Escape From Nature.
@TN24Selvaguru
@TN24Selvaguru 6 часов назад
Correct 💯
@arulmadhesh7735
@arulmadhesh7735 12 часов назад
1-8. ஒரு ஸ்கூல் இல்லையூ ம்6-8 ஒரு. ஸ்கூல். சூப்பர்
@nazimsyed786
@nazimsyed786 13 часов назад
Yes bro. Nice Memories😢😭😢😥. +1,+2 Which Batch Bro
@TN24Selvaguru
@TN24Selvaguru 6 часов назад
😢
@LKG698
@LKG698 День назад
Ena da Rajaguru ithu...etho twenty entertainment short flim shooting Spot da Rajaguru...konjam ena ethu vilavariya sollu da Rajaguru...
@TN24Selvaguru
@TN24Selvaguru 10 часов назад
Dai ne yaaruda
@LKG698
@LKG698 23 минуты назад
@@TN24Selvaguru Iam your subscriber da Rajaguru...
@ShyamSundar-ny6we
@ShyamSundar-ny6we День назад
How is the condition of the road now?Is it completed?
@TN24Selvaguru
@TN24Selvaguru 6 часов назад
Good
@sankaranarayanan5883
@sankaranarayanan5883 2 дня назад
❤️💙 yes bro I'm also very happy in during school life😍
@dineshdeepa4279
@dineshdeepa4279 2 дня назад
Iam in krishnagiri improve the krishnagiri
@dineshdeepa4279
@dineshdeepa4279 2 дня назад
Iam in krishnagiri improve the krishnagiri
@Krishnamani99
@Krishnamani99 3 дня назад
But 2024 exhibition nalla reach agala boys school ground is best place ..
@kainthailainan
@kainthailainan 3 дня назад
உருப்படியான முயற்சி. வெல்க. =வாழ்க வளமுடன் =
@sridarm1665
@sridarm1665 4 дня назад
Poda Mudit
@Archana-h3x
@Archana-h3x 5 дней назад
கோவில் வரலாறு இதை தவிர மற்ற செய்திகள் கூறுங்கள்
@TN24Selvaguru
@TN24Selvaguru 4 дня назад
Ok
@kainthailainan
@kainthailainan 6 дней назад
=நன்றி =
@GuruGuru-r3j
@GuruGuru-r3j 6 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MrTamilmba
@MrTamilmba 7 дней назад
Do u have the location map
@TN24Selvaguru
@TN24Selvaguru 4 дня назад
Nearby Rayakottai Bypass
@kamaludeen7285
@kamaludeen7285 8 дней назад
எந்த மாதிரியான நோய்க்கு மருந்து கிடைக்கும்
@mubintaj1739
@mubintaj1739 8 дней назад
Bro dhatmaburi to hosur morning train timing pls
@TN24Selvaguru
@TN24Selvaguru 4 дня назад
Will try
@madhukrishnan8418
@madhukrishnan8418 9 дней назад
நான் சென்னைவாசி தான் நண்பரே.1970களிலிருந்து சென்னைய பார்த்துக்கிட்டு இருக்கேன். ஹைதராபாத் பெங்களூர் போன்ற நகரங்களையும் பார்த்திருக்கேன். ஒப்பீட்டளவில் சென்னை ஒரு குப்பைக்காடாகவும் தெருநாய்கள் கோலோச்சும் பாதுகாப்பற்ற, தூய குடிநீரோ சுவாசிக்க நல்ல காற்றோ இல்லாத மண்டை காய வைக்கும் வெய்யிலடிக்கும் நகரம் தான். சொந்த ஊர் என்பதற்காக உண்மையை எப்படி மறைக்க முடியும். கூடிய விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக கூட மாறிவிடும். ஆட்சியாளர்களுக்கு நன்றி.
@m.elumalaim.elumalai2718
@m.elumalaim.elumalai2718 9 дней назад
Doctor number
@m.elumalaim.elumalai2718
@m.elumalaim.elumalai2718 9 дней назад
Phone number
@subramanisubramani3235
@subramanisubramani3235 10 дней назад
Brother thogarapalli. Vara mudiyuma.....youtube-la. Interlock manufacturing. Unit..add kodukka mudiyuma....bro
@dineshdeepa4279
@dineshdeepa4279 10 дней назад
I went all redy
@LKG698
@LKG698 10 дней назад
Krishnagiri collector ku monday petition la Government ku request pana soldra Rajaguru...
@sankaranarayanan5883
@sankaranarayanan5883 10 дней назад
🙏🕉️ஓம் நரசிம்ம போற்றி
@KalaiyarasiS-n5b
@KalaiyarasiS-n5b 10 дней назад
Timing
@KalaiyarasiS-n5b
@KalaiyarasiS-n5b 10 дней назад
Timing
@RajKumar-hn8lh
@RajKumar-hn8lh 10 дней назад
adha SETC 🕊️✨💥
@MuraliS-ui6gs
@MuraliS-ui6gs 10 дней назад
Malaikotti pakathula iruku
@MuraliS-ui6gs
@MuraliS-ui6gs 10 дней назад
Sivan temple
@AnbuRowdy-z3f
@AnbuRowdy-z3f 10 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatapathyramachandran4422
@venkatapathyramachandran4422 11 дней назад
தப்பான தகவல சொல்லாதீங்க ஓசூரில் விமான நிலயம் வர வாய்ப்பே இல்ல😢 R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮
@manju4174
@manju4174 11 дней назад
19/10/24 job fair irukkunu message vandhadhu adhu unnmaiya bro govt women college la
@kainthailainan
@kainthailainan 12 дней назад
Krishnagiri to hosur போலவே hosur To krishnagiri பஸ் ரெகுலராக சென்று வரும் பயணிகளுக்கு வசதியாக இடையிலே இருக்கும் சூளகிரியை இணைத்து krishnagiri to shoolagiri போலவே hosur to shoolagiri தற்போதிருக்கும் town bus வசதிகளை அதிகரித்தால் bus மாரி செல்லுவதற்கு சௌகரியமாக இருக்கும். Peak hour- லும் விசேஷ தினங்களிலும் tirip- களை அதிகப் படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். அப்போதாவது இப்பிரச்சினைக்கு ஓரளவிற்காவது சமாளிக்க வழி ஏற்படும். Spl. Bus கள் hosur லிருந்து புறப்படும் புறப்பட்டாலும் அவர்கள் highway லேயே சென்று விடுகிறார்கள்.இடையில் இருக்கும் ஊர்களைப் பற்றி கவலைப் படுவதே இல்லை. பொதுத்துறை பற்றி கவலைப் படும் சித்தாந்தவாதிகளின் கைங்கரியங்கள் ஒன்றா.. இரண்டா...
@TN24Selvaguru
@TN24Selvaguru 4 дня назад
👌😪🙏
@thamimansari3691
@thamimansari3691 12 дней назад
Super bro ❤❤
@TN24Selvaguru
@TN24Selvaguru 4 дня назад
Thanks 🤗
@LKG698
@LKG698 13 дней назад
Ama da Rajaguru road laiya park pandranga ...nee avathu soldra anga park pana vendamunu ...traffic police kita sollu apudi illa highway police kita sollu...
@TN24Selvaguru
@TN24Selvaguru 12 дней назад
Nenga yaaru bro, ennoda name raja guru illa selvaguru, nenga yaarunu theriyadhu so respect ha comment pannunga please 🙏
@LKG698
@LKG698 12 дней назад
@@TN24Selvaguru Ni mathavangaluku venumna ni selvaguruva irukulam..enaku ni Rajaguru than...
@dtdheena7
@dtdheena7 13 дней назад
Kannadiga point of view Chennai big City but ugly dirty city They are thinking they are Only beautiful talented But Tamil people always depend Karnataka due to beautiful rich people
@manju4174
@manju4174 14 дней назад
கிருஷ்ணகிரியில் வரும் வேலை வாய்ப்புகளை தெரியப்படுத்தவும்
@manju4174
@manju4174 14 дней назад
கிருஷ்ணகிரி டேம் வழியாக புதிய கால் வாய் அமைக்கிறார்கள் அதன் பணி எவ்வாறு உள்ளது என்பதை கூறவும்
@kailashmtkm1200
@kailashmtkm1200 14 дней назад
பெங்களூரு நாத்தம் இல்லாத ஒரு நகரம் குப்பை இல்லாத ஒரு நகரம் விரிவான ரோடுகள் அதிக மரங்கள் சாலை யாத்திரமிப்பு இல்லை தள்ளி வண்டு கடைகள் சாக்கடை நீர்கள் ரோட்டுக்கு வராது அதிக பணக்காரர்கள் வாழும் ஒரு நகரம் குறிப்பாக மிதமான தட்பவெப்ப நிலை குடிநீர் வசதி சிறப்பாக இருக்கு கறிக்கடைகள் மீன் கடைகள் தனித்தனியாக ஏரியா உள்ளது சாலை முகவரிகள் சாலை பற்றிய டீடெயில்ஸ் எல்லாம் சரியா இருக்கும் மதுபான கடைகளில் குடித்துவிட்டு ரோட்டில் படுத்து கிடப்பதில்லை மொத்த கர்நாடகாவுக்கும் ஒன் மேன் ஆர்மியாக பெங்களூர் சிட்டி உள்ளது