Тёмный
VJ Voice Only
VJ Voice Only
VJ Voice Only
Подписаться
Best Love Drama tamil | vj voice only | tamil | தமிழ் விளக்கம் | family, love, Comedy | Tamil Vilakkam

New channel link
VJ VOIVE LOVE : ru-vid.com/show-UCqAeKCBKsb1FP14Qns2QRPw
VJ VOICE THRILLER :
ru-vid.com/show-UCu8ZHkaO8h9o1CG-IJIPgOw

VJ VOICE LOVE வணக்கம் நண்பர்களே

சில ஆங்கிலம் அல்லது வேற்று மொழி திரைப்படங்களை பார்க்கும் போது நம் தமிழ் மொழியில்
இத்தனை மொழி பெயர்க்க முடிய வில்லையே என்று தோன்றும்,
அந்த குறையை தீர்க்கவே இந்த சேனலை தொடங்கினேன். என்னால் முடிந்தவரை சிறந்த
பதிவுகளை உங்களுக்கு கொடுப்பேன். எப்போதும் திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல..
மனிதர்களுக்கும் மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்று கருத்துபவர்களில் நானும்
ஒருவன்… அதனால் நீங்களும் உங்கள் ஆதரவை கண்டிப்பாக தருவீர்கள் என்று நம்புகிறேன்….
உங்கள் கருத்துக்களை நிச்சயம் பதிவிடுங்கள்… நிறையாக இருந்தாலும்.. குறையாக இருந்தாலும் தங்களின் கருத்துகளை ஏற்கிறேன்… நன்றி
Комментарии
@kanakrish7836
@kanakrish7836 29 минут назад
Hiii🎉🎉🎉🎉anna
@vivs3946
@vivs3946 Час назад
@user-pc3uy9ur2y
@user-pc3uy9ur2y 2 часа назад
Romba days ku apuram video upload panitenga so thank you so much bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰
@gopiravanangopiravanan295
@gopiravanangopiravanan295 2 часа назад
Sunshine of my life movie
@mohankrishnan8261
@mohankrishnan8261 2 часа назад
Sunshine of my life parents blind feel good movie explain pannunga
@radha8335
@radha8335 2 часа назад
Semma super
@MonaMona-mv1ui
@MonaMona-mv1ui 3 часа назад
Tq 😊 for the amazing feel good movie🎥🍿
@noorsamad7388
@noorsamad7388 3 часа назад
உங்கள் story எல்லாம் இப்ப தான் பார்க்க ஆரம்பித்தேன் ரொம்ப நல்லா இருக்கு சில story ல்ல நான் அழுது விட்டேன் சூப்பர் அண்ணா தொடர்ந்து இதை போல் பல கதைகளை போடுங்க அண்ணா 😊
@AbinayaG-jq2pd
@AbinayaG-jq2pd 4 часа назад
141 st like 😢 like haa potutu 6 hours kalichi tha video paatha 😔 starting hai vera level 🤣 starting laa irrunthe intha story haa paatha maathiri irrunthuchi 🤔 dancer character haa intro pannumpothu illayo nu nanuchi 😵 hero intro pannumpothu confirm me pannita intha story haa paathuta 😥 rombha nalaiku munnadi ana story sariya nambhagam illa 😅 ending vera level samma cute ☺️ today movie super 👏🏻 eagerly waiting for the next movie 🤗 thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻
@kavithaprakash2756
@kavithaprakash2756 4 часа назад
Super pa
@user-vh2cr2sj3w
@user-vh2cr2sj3w 4 часа назад
Spr anna. Drama❤❤❤❤❤
@vinayp1475
@vinayp1475 4 часа назад
அழகான உன் குரலோவியத்தில் மீண்டும் , மீண்டும்,,,,,,❤
@Dinesh-uy6dv
@Dinesh-uy6dv 5 часов назад
Super ma
@BhuvaneshwariMariappan-dg3ki
@BhuvaneshwariMariappan-dg3ki 5 часов назад
Last line uh vera level anna mudala ungala neinga love pannunga appa dan ungala yaru love panranga nu terium🎉
@regiregina5600
@regiregina5600 6 часов назад
What a different movie heroine fast nu sonnathu elllathulaiyum first varuvanganu ninachitean.time use fast 1 sec less ,time safe slow1 sec save nu 1day calculate panni movie semmaiya eduthu irukanga clear explanation beautyful movie thank u❤
@vithuvithuvithuvithu7387
@vithuvithuvithuvithu7387 6 часов назад
oru diffrenrana story line ❤
@The_WARRIOR.-
@The_WARRIOR.- 6 часов назад
Wow❤ amazing love story and amazing explanation anna 🔥
@d.esther2088
@d.esther2088 6 часов назад
Anna movie name plz
@mythiliradhakrishnan4915
@mythiliradhakrishnan4915 6 часов назад
Super haa irunthathu 😁😁
@user-tj4hc4qf7j
@user-tj4hc4qf7j 6 часов назад
I am enjoy this story brother thanks
@555Jas
@555Jas 6 часов назад
👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻
@user-pt3hp7rj5x
@user-pt3hp7rj5x 6 часов назад
அண்ணா வேற லெவல்ல சீரிஸ் செம சூப்பரா இருந்துச்சு❤❤❤❤❤
@akilaakila8035
@akilaakila8035 7 часов назад
உண்மையான கருத்து ஆனா இது எல்லாமே படத்துல தானே காதல் உண்மையா இருக்கும் நிஜத்துல நம்ப என்னதான் விழுந்து விழுந்து லவ் பண்ணாலும் உண்மையான லவ் கிடைக்காது கதை சூப்பரா இருக்கு ஹாப்பிepi 24:58 சீக்கிரமா அடுத்த மூவிlovely vj bro 💙💙💙🥰🥰🥰😊🥰😊😊🥰💙🥰💙🥰🙋🥰🙋😊💙🙋💙
@RoseeRishi
@RoseeRishi 7 часов назад
Anna romba cute ahhna drama enakku romba pudichurukku wera maari drama unmaikkume itha feel panni paaththaa thaan ithu ewlo alagaaana drama engurathu thrium❤
@ramchandiranramchandiran7212
@ramchandiranramchandiran7212 7 часов назад
Hiii anna❤❤❤
@sindhu7971
@sindhu7971 7 часов назад
Hi anna❤
@lucastaurus2048
@lucastaurus2048 8 часов назад
Intha mathiri padangalai enga irunthu kandu pidikiringa. Super vijay.
@SamilaKu
@SamilaKu 8 часов назад
Hi anna eppati irukkinga
@RadhaSangari
@RadhaSangari 8 часов назад
Super ❤❤❤💐💐💐💟anna
@thippubala2573
@thippubala2573 8 часов назад
Movie name?? solunga pa😀😀😀
@muthueswarik7716
@muthueswarik7716 8 часов назад
Hii anna😊
@KomaryRajathurai
@KomaryRajathurai 8 часов назад
Story Romba nalla iruku.im very happy
@blackcartoons-tamil_black.
@blackcartoons-tamil_black. 8 часов назад
Hai Vijay your drama explain very nice. Father drama plz
@amazingtamil37
@amazingtamil37 8 часов назад
Thank you so much 🎉
@user-yx7hm4eo1x
@user-yx7hm4eo1x 8 часов назад
Sema movie🎉
@AlfajarLaw
@AlfajarLaw 8 часов назад
✨💜💎🥰
@nanorumuttal8547
@nanorumuttal8547 8 часов назад
Kandipa ..thanks for this story..vj
@mahalakshmib9008
@mahalakshmib9008 9 часов назад
Unexpected movie video Super Brother ❤
@bibinie1412
@bibinie1412 9 часов назад
Sema Anna ☺️ very cute love story 🥰 feel good movie Anna ✨ thank you for this movie Anna ☺️ nice explanation Anna 👌 waiting for next movie Anna ❤️❤️❤️
@padmavathi1186
@padmavathi1186 9 часов назад
ரொம்ப நல்ல இருக்கு ❤❤Vijay sir❤❤❤
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 9 часов назад
29:10 minutes 😢😢😢😢 pavam hero 😢😢😢 க்ளைமேக்ஸ் சீன் ல இப்படி அழ வச்சுடீங்களே விஜய் அண்ணா 😢😢😢😢.
@shakeelabhanu.a8940
@shakeelabhanu.a8940 9 часов назад
super
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 9 часов назад
இந்த மூவி ய ஏற்கனவே Takly Tamil Dramas Movies channel ல் பார்த்தவர்கள் ஒரு லைக் போடவும் 🙋🏼‍♀️😂😂😂😂
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 9 часов назад
தயிர் சாதம் சாப்பிட்டு கொண்டே விஜய் அண்ணா வாய்ஸ் ல் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் 😂😂😂😂😂😂
@sathyaarun4775
@sathyaarun4775 9 часов назад
😂😂😂கியூட் மூவி ❤
@user-re4hh4bp6r
@user-re4hh4bp6r 9 часов назад
🎉 very happy bro
@user-vm7xm9pc6p
@user-vm7xm9pc6p 9 часов назад
All the dramas you have selected on 3 channel are nice and meaningful and repeatable dramas.Your voice is very nice and sweet.Thank you bro.
@mcssmc8068
@mcssmc8068 9 часов назад
Hi vj bro
@user-yw6pm4wq7e
@user-yw6pm4wq7e 9 часов назад
Hi
@chandraleka9263
@chandraleka9263 9 часов назад
🎉🎉🎉🎉🎉