ஆங்கிலம் என்றாலே தலைதெறிக்க ஓடுபவரா நீங்கள்..?ஆங்கிலம் கற்க ஆசையிருந்தும்,பயமாக உள்ளதா?தாழ்வு மனப்பான்மை உள்ளதா?இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் எனில்,இந்த RU-vid channel உங்களுக்காகத்தான்..!
Hello sir, Good evening. How to say these in English அதுவும் நல்லா இல்ல ; இதுவும் நல்லா இல்ல. அங்கயும் இல்ல; இங்கயும் இல்ல; அந்த movie அவனுக்கும் பிடிக்கல; எனக்கும் பிடிக்கல