எனக்கு ஒரு சில சந்தேகங்கள் இருக்கு. 1. மூக்கு எந்த பக்கம் குத்தனும். வலது பக்கம் அல்லது இடது பக்கத்தில் குத்தலாமா. 2. மூக்கு குத்தினால் அதிகமாக வலிக்குமா. 3. ஆசாரி மூலம் குத்தலாமா இல்லனா gunshotல பண்ணலாமா. 4. முதன்முதலில் மூக்கு குத்தும்போது ஒத்தகல் வெச்ச மூக்குத்திய பயன் படுத்தலாமா சகோ...
Hii Epdi irukinga unga videos la nalla iruku naa unga ella videos um paatha andha mrng skincare routine super neenga vandhu honest aa review pani irukinga andha skincare routine products la ipo indha video paathutae ungaluku comment panra keep doing more videos like this and hair colour hair growth lip pigmentation videos dark neck underarms with honesty Love you lee ❤💛💚💙💜🤎🖤🧡neenga dhaana ella colour heart um comment pana soninga 😂 monu va ketadha solidunga and naa endha channel kum ipdi comment panadhu ila hope ur soon reach a height in RU-vid with millions of subscribers and love ❤
Thanks for valuable words nga and it means a lot for us seriously…we both are too gud and i hope you too…keep supporting us like this da…indha comment ha paatha odanae orey gujaals tha enaku ponga…🌝🥹🫶🫠