ஓம் முருகா துணை அப்பா என்னோட புருஷன் குடிக்காம இருக்கனும் நிறுத்தணும் அப்பா உன்னோட கோவிக்கு நா கூட்டிட்டு வரணும் எனக்கு குழந்தை வரும் வேண்டும் அப்பா நீ தான் எனக்கு துணை 🙏🙏🙏😭😭🙏
Mam நீங்க சொன்ன தண்ணிரில் உப்பு கலந்து மஞ்சள் போட்டு செடிக்கு ஊற்றும், இந்த செயலை நாம் விரும்பியது நடக்கும் வரை செய்யணுமா அல்லது ஒரு நாள் செய்தால் போதுமா.