Hey, this is SamSheldon, Welcome to my channel. We are providing traditional wisdom to people and making their mind, body and soul evolve, to be better person day by day, making simple changes in their life
I am a Professional Healer(Acupuncturist, Pranic Healer) and a constant learner. With the help of many good souls, I get this wisdom, Now I will give back to people...
In This channel, You will learn Traditional methods to Overcome Physical & Mind problems, Self-Realisation, Personal Development, Spiritual teaching of our Ancestors, Meditation, and Liberation in a practical way...
By following this channel you are also part of the team, you can feel free to share your knowledge with others on our Facebook group ( facebook.com/groups/lightfoundation369/ )
நீங்கள் சொல்வது சரிதான் மகாவிஷ்ணு பேசியதை தப்பாக வெளியிடுபவர்கள்.அவரால் பலன் அடைந்தவர்களை பேட்டி எடுத்து வெளியிட்டால்தான் உண்மை பரியும்.அவர் செய்த நல்ல செயல்களை விட்டு .சதா அவர் தவறாக பேசியதை .காண்பிப்பதை பார்ப்பது மீடியாக்கள் மீது ஒருவித வெறுப்புதான் வருகிறது.சித்தர்களின் ஆசி உண்மையாக இவருக்கு இருந்தால் இந்த பிரட்சனை யிலிருந்து உடனே தீர்வு கிடைக்கவேண்டும்.இவர் மேல் நம்பிக்கை வைத்தவர்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது.ஓம் நமசிவாய.
அருமையான பதிவு. எல்லா கிருஸ்தவ பள்ளிகளிலும் இறை வழிபாடு கண்டிப்பாக உண்டு, அது தவரில்லை. அதேபோல்தான் இதுவும். திக காரங்களின் என்னம் தவறாகத் தான் இருக்கும்.
நம் மனமே நம்மை வழிநடத்தும்.... உடல் நம் புற வேலையை செய்வதற்கு... மனம்.... புத்தி மூலம் நாம் செயல் படுகிறோம். புனித நூல்களை படித்து பார்த்து உண்மையை அறிய முற்பட வேண்டும்..... தேவாரம் திருவாசகம்..... ஆன்மீகம் சரியான பாதையில் நடந்து செல்வதற்கு....
உடலுக்கு விஞ்ஞானம் மற்றும் உயிருக்கு மெய்ஞானம்.....அதை உணர்த்தவே.... பகவத் கீதை பைபிள் குரான் போன்ற புனித நூல்கள்... சரியான மனநிலையை உருவாக்குவது ஆன்மீகம்.....
ஒரு சித்தாந்தம் ஒருவரின் தலைக்குள் இருக்கும் வரை பிரச்சினையில்லை. அது வெளியே வந்தபின் அடுத்தவரை பாதிக்காத வரையிலும் ஒன்றும் இல்லை.. வெளியே வந்த பின் அது விஞ்ஞானம் வேதம் சித்தர் என்று உருட்டக்கூடாது. நெருப்பு மழை, தானாக பறப்பது etc. எதையும் அவரால் செய்ய முடியாது. அது ஒரு பப்பிளிசிட்டி பைத்தியம். தாயை புணரும் , தங்கையை புணரும் உவமையில் தான் ஆன்மீகம் வளர்க்கனுமா... இது ஆன்மீகம் அல்ல "அசிங்கம்". அந்த pervert செய்வது காசுக்காக.. மீண்டும் மனிதர்களை கற்காலதிற்கு கொண்டு போகிறான். அவன் செய்யதது சரி என்று சொல்லும் உங்களையும் .... கேவலம்.😡
மஹாவிஷ்னு அவர்களை ஃபாலோ செய்ததில் இருந்து என் வாழ்க்கையே மாறிவிட்டது.நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.எதிரியை கூட நேசிக்கிறேன்.தவறு செய்யாமல் இருப்பதால் மனதில் எந்த கள்ளம் கபடமும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்.குடும்பத்தில் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.ஃபாலோ செய்த நானே இப்படி இருந்தால் அந்த மனிதர் எப்படி இருப்பார்..!சுத்த தங்கம் மஹாவிஷ்ணு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Just to clarify my opinion I am not supporting superstitious beliefs or vedic sanathana dharma What mahavishnu done is a mistake I agree, But what actually happening is some people hate spirituality because of this incident I clarify spirituality speaks only about your well-being, mind, body, soul There is a huge difference between sanadhana vs siddhar teaching I strongly emphasis siddhars path Thank you
Avaru pesunathu meiyiyal illa, pure science illa, practical science um illa (pls dont use these words) Avaru sollikuduka try pannathu Vedic Hinduism Manthram pota nerupu malai varum Manthram pota paranthu polam ithu tan unga pure science a? Itha paducha tan vela kadaikuma? Avaru sollikuduka try panna matter tappu illa antha yedam tan tappu Intha maya manthrathellam ashramathlaiyo, illa koil church mosque nu solli kudukatum Kolanthaikalum anga paduchukuvanga School la Education mattum pothum. Atha padikave pavam kolanthaigaluku time illa. Unga Mahavishnu 10 am class thandiruntha antha kastam theriyum.
@@joshuakishanth I accept bro spritual science must be practical and apart from the superstitious beliefs know about your body, mind, soul is a science right, that is teaching siddhars will give it to us My focus is everyone knows about their body mind and soul to lead healthy life
@@samsheldons I too agree, but partially. Spirituality is not Science. Science studies material reality as opposed to Spirituality which studies soul, mind and other pseudoscientific realities. This can’t be taught in school as we can’t be sure about any of such pseudoscience. We can teach them in religious institutions according to one’s religion but definitely not in school.
@@joshuakishanth,we talk about what exists in our body, not out of the body, How can we call our mind as a pseudo science we use our daily driver let's cut our argument and do practical things I study and research about pseudo science you study and research about spiritual science we can chat after 1 year then we share our ideology
Bro youngester spritual ulla vara romba motivated pannittu irukkaru spritual aaaa ivlo truth aaaa vera yarum enakkku terinju openaaa sonnathu illa intha mari karma topic pasangalukku terinja than negative activities society la kammi aagum na kandippa mahavishnu siraaa support pantren