Indha charector Vijay sethupathi maariye Tiruvannamalai District Arni to polur Road la oru Akka irupanga , Same two bags hand fulla rope watch ... Always walking
தலைக்கணமும், அழுது ஆதங்கத்தை சம்பாதிக்கும் நரித்தனம், மற்றவர்களை குறைத்து எடைபோடும் பாய்ஷன் மனசு எல்லாம் சேர்ந்து நாவிலிருந்து வெளிவரும் வார்த்தையின் வேகம் மற்றவர்களை சுடுமெனத் தெரியாத பிரி த் தீதீதீதீ
Vani always choose to do dessert it's safe play but in MasterChef it's not enough for her to be only in dessert judges pls make a step always to push the cooks from there comfort zone to make them king/queen in every zonor of cooking Vani is I think she only strengthen her up in desserts.....
அதுதா வெளியில அனப்பிட்டாங்களே இதக்குமேலே இங்கே அழுது டிராமா போடாதே வெளியில் சென்று அழுதுகொள் என்று சொல்வது போல்,நீயும் இனிமே அழமாட்டேன் என்று கூறுவது பொறுத்தமாக உள்ளது.
😮பிரீத்திற்கு தலைக்கணம், சுயநலம், மமதை, தற்பெருமை, பொறாமை இவைகள் மட்டுமே நிறைந்த பெண்ணோ? அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கடுகடுவென்று ஒரு முகம், கண்களில் ஒரு திமிர்.