இப்படி புதர் போல இருக்கும் இடத்தில் கவனம் தேவை.கம்பு எடுத்துக் கொண்டு போய் அந்த அடர்ந்த செடிகளை களைத்துப் பார்த்து விட்டு, பிறகு காய்களைப் பறிக்கவும்.ஏதாவது பாம்பு போன்ற ஜீவராசிகள் மறைந்து கிடக்க வாய்ப்பு உள்ளது.உங்கள் பதிவுகள் தெளிவாக உள்ளன.தேவையற்ற buildup எதுவும் இல்லை.So don't bother about negative comments Ma.Keep rocking.
நீங்க எந்த ஊரு அக்கா குழந்தைக்கு அம்மா ஒரே கலர்ல ஒரே மாதிரி டிரஸ் தச்சு காமிங்க அக்கா நானும் கத்துக்கணும் மாடலா கொஞ்சம் தச்சு காட்டுங்க நீங்க க்யூட்டா பேசுறீங்க அக்கா
Dustbin cover single pack 30rs dan. But nenga soldra cost over ah iruke. Online la kammiya irukunu elarum ninaikaranga but offline la ena rate nu therinjikaradu kuda illa.