Sometimes many changes can come in human life. The Lens Library's duty is to make you think and laugh in all your moments, Towards our path to success with your good support.
தந்தையை சிரிக்கா வேண்டாம் இந்தா தகவல் மறைத்தால் நல்லதே சிறுவயதில் கொஞ்சம் பணம் சம்பாதித்து அதை வங்கியில் செலுத்தி வட்டி மட்டும் வாங்கி கொண்டு தினமும் ஆனந்தமாக வாழவேண்டும் வேலைக்கு முழ்ஓய்வூ அளிக்க வேண்டும் இந்தா கனவு இப்போது நடைப் பெரும் போல் உள்ளது காரணம் நீங்கள் இரக்கம் உடையா தந்தையார் நட்பு கிடைத்த மையால் நீங்கள் அளித்தா சாயா குறிப்ப நன்றி
செயற்கை நுண்ணறிவு மக்கள் தொகை அடர்த்தி குறைந்த அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்த லாம் ஆனால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு அது பேராபத்தாக முடியும்,AI தொழில் நுட்பம் ஷேக் ஸ் பியரின் சிக்கலா ன கவிதை கோட்பாடுகளை புரிந்து கொண்டதாக பில் கேட்ஸ் பிரமித்து உள்ளார், ஆனால் AI தொழில் நுட்பம் ஷேக்ஸ்பியர் போல கவிதை எழுதுமா😂😂😂 வேண்டுமானால் மனிதன் தன் மூளையை கழற்றி எறிந்துவிட்டு கம்ப்யூட்டர் மூளையை பொருத்தி கொள்ளலாமா😂😂😂 வேண்டுமானால் அமெரிக்கா தன் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள இந்திய மக்களின் மூளை இல்லாமல் வெறும் கம்ப்யூட்டர் மூலம் சாத்தியம் ஆகுமா😂😂😂😂