Hello Friends Welcome to TIME TO SAVE RU-vid channel I created this channel on JAN 16th 2021 with the motive to support everyone who is preparing for competitive exams like UPSC SSC RAILWAY BANK TNPSC TRB etc. Also I want each and every aspirant to be able to understand the concept in the easiest possible ways.
சார் ரொம்ப பேசு நீங்க முதல்ல தமிழ் கேள்வி இப்படி கேட்பாங்க சொல் நீங்க பதில் ஆங்கிலத்துல பதில் சொல்லு நீங்க ஒன்றும் புரியமாட்டுக்கிறிங்க நீங்களே குழப்பி விட்டு டிவிங்க போல
Hi sir na igcar la nurse post ku prepare panaran exam 2 stage ah nadathuranga stage 1 la mathematics, general awareness lam sollirukanga ithuku na epdi bro padikanum ennalam syllabus varum konjam sollunga bro
நீங்க சொல்றது சரிதான். ஆனால் நீங்கள் முந்தைய வினாத்தாள்களை அலசி ஆராய்ந்து சொல்றீங்க . லாஜிக்கா ஒரு விஷயம் யோசிச்சா 1- 7 ஒரு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இல்லை. அது குழந்தைகள் பயிலும் புத்தகங்கள் அதில் கேள்விகள் வந்தால் 90% எல்லாரும் பாஸ் தான். அப்போ போட்டி தேர்வு கடினமாக இருக்க உயர் வகுப்புகளில் இருந்து தான் கேள்விகள் கேட்டு ஆகனும்.