We cover Major Empires throughout the world and the fascinating battles explained in Tamil. Who said history was a boring subject, give me a chance and watch some of videos which is more than enough for you to say "It's great". Because its History.
Studying history is important because it allows us to understand our past, which in turn allows us to understand our present. If we want to know how and why our world is the way it is today, we have to look to history for answers. People often say that “history repeats itself,” but if we study the successes and failures of the past, we may, ideally, be able to learn from our mistakes and avoid repeatingthem in the future. Studying history can provide us with insight into our cultures of origin as well as cultures with which we might be less familiar, thereby increasing cross-cultural awareness and understanding.
மார்ட்டின் லூதர் வேற மார்ட்டின் லூதர் கிங் வேற முதலாம் அவர் புரோட்டஸ்டன்ட் மதத்தை ஆரம்பித்தவர் இரண்டாம் ஆழ்வார் அமெரிக்காவின் சீர்திருத்தவாதி என்று நினைக்கிறேன் சரியா நண்பரே
டெல்லியை பிடித்தால் இந்தியாவையே பிடித்ததாக வரலாற்றை பரப்பி விடாதீர்கள். இங்கே சேர சோழ பாண்டியர்களை நெருங்க முடியாது. அதற்கு முன்னர் பல மன்னர்களை தாண்டி தெற்கே வரவே முடியாது
bro I like your video, but I can't hear your voice clearly so please, give me the quality of voice background and refer more history about Mongolia invasion to India because, few information was incorrect so please check it again thank you,
அவர்களை எந்த ஒரு காரணத்திற்காகவும் மற்ற நாடுகள் தங்கள் பகுதியில் விட்டிருக்க கூடாது... கூந்த இடம் கொடுத்தால் இருக்க மடம் கேட்ப்பார் என்பதுதான் உண்மை... அவர்களின் பேராசையால் மற்றவர்களின் நிம்மதியை கெடுத்தார்கள்...