சத்தியராஜ் சார் அடிக்கும் லூட்டில திரையரங்கமே அதிருது சிரிப்பு சத்தத்தில் சிங்கப்பூர் சலூன் படம் செம செம செம இன்றைய இளைய சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை விதைக்கும் படம். வசனம் சூப்பர் அவ இந்த இடத்தை நம்பி கடைவைக்கல அவன நம்பி வச்சி இருக்கா.மனிதர்கள் தான் தன் இருப்பிடத்தை மாத்துவாங்க ஆனா பறவைகள் தன் இருப்பிடத்தை மாத்தாது.அழான பெண்ணோட அப்பா சிரிச்சி இப்ப தா பாக்குற...இப்படி பல வசனங்கள் அருமை...அரவிந்த்சாமி சார் கதாபாத்திரம் அழகான தேர்வு RJ.பாலாஜி சார் நடிப்பு அருமை... வாழ்த்துக்கள் இயக்குனர் திரு கோகுல் சார் அவர்களுக்கும் தயாரிப்பாளர் திரு DR ஐஸரி K கணேஷ் சார் அவர்களுக்கும்