Тёмный
I Bakthi Pasi
I Bakthi Pasi
I Bakthi Pasi
Подписаться
ஐ என்றால் தலைவன் என்று பொருள்.

எல்லா உயிர்க்கும் தலைவன் இறைவன்.

காண்பதற்கு அரியவனாக உள்ளான் அவனை சிந்திப்பதற்கு உதவியாக உள்ளவை திருத்தலங்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களும் ஆகும்.
அவனை அர்ச்சிப்பதற்கு உதவுவன அருளாளர்கள் அருளிய பதிகங்கள் ஆகும்.

நம் 'ஐ' பக்திப் பசி காணொலி

இவ்வாறான திருத்தலங்களையும் அவற்றின் தொடர்புடைய பதிகங்களையும் ஒரு சேரத் தந்து விருந்து படைக்கும்.

'ஐ' பக்திப் பசி காணொலி பசியைத் தணிக்காது வளர்க்கும்.



Комментарии
@saiarulkumar
@saiarulkumar 4 часа назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@thiagu.gthiagu.g4644
@thiagu.gthiagu.g4644 День назад
Kanneer vanthathu
@amuthavalliammu6392
@amuthavalliammu6392 День назад
Ayya adiyenai asirvadhiyungal ayya. Nandri nandir nandri. Sivapuranathil theriadha vishayangal thangalal arindhu konden.
@JayanthiSai-h6d
@JayanthiSai-h6d 2 дня назад
சரவணபவ.
@ArunaChalam-lo1vd
@ArunaChalam-lo1vd 2 дня назад
என்னுடைய குருநாதர் அய்யா அவர்கள் தான்
@sujathasujatha7032
@sujathasujatha7032 2 дня назад
நன்றி ஐயா அய்யாவின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டே இருக்கிறபோது மனதிற்கு புத்துணர்ச்சி மகிழ்ச்சியாகவும் இருக்கிறது நன்றி ஐயா 🙏🙏
@HemaLatha-i1l
@HemaLatha-i1l 2 дня назад
❤❤❤
@boopathivasan1748
@boopathivasan1748 2 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunKumar-vy8jk
@arunKumar-vy8jk 2 дня назад
Thaye amma
@veerakaruna
@veerakaruna 3 дня назад
ஓம் சரவண பவ 🙏🏽
@paramdarshana2267
@paramdarshana2267 3 дня назад
❤❤❤Muruga Nandri unnai patri ketka vaithadhuku
@swaminathansankaran3297
@swaminathansankaran3297 3 дня назад
அருமையான சிந்தனை. வெகுளி சினம் பொருள் படும் என்பது எனக்கு புதிய தெரியாத தகவல்.
@iniyai1414
@iniyai1414 3 дня назад
ஓம் நமசிவாய
@pouneeswarip9201
@pouneeswarip9201 3 дня назад
அருமையான விளக்கம்👌👌👌👍👍🙏
@pouneeswarip9201
@pouneeswarip9201 3 дня назад
👌👌👍👍🙏
@velmurugana7478
@velmurugana7478 3 дня назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மேலும் மயிலும் துணை வேலும் மயிலும்
@ravi_k0310
@ravi_k0310 3 дня назад
❤. ஆகும் விளக்கம் - நான் அறியாதது..
@ravi_k0310
@ravi_k0310 3 дня назад
அருமையான விளக்கம். வெகுளி யின் மற்றொரு பொருள் அறிந்து கொண்டேன்..
@manjulat7751
@manjulat7751 4 дня назад
Om Saravana bhava
@baluc3099
@baluc3099 5 дней назад
🙏🙏🙏🙏🙏
@swaminathansankaran3297
@swaminathansankaran3297 5 дней назад
சிறந்த விளக்கம். தங்களது தமிழ் த் தொணடு தொடர வாழ்த்துக்கள். ஆகுல என்பதன் பொருள் அறிந்தோம். மனம் என்ற கண்ணால் மாசிலா நோக்கி, அறன் வழி செல்க என்பதும் தங்களது புதிய கோணத்தில் ஒரு விளக்கம். நன்றி...
@shantharamanathan1088
@shantharamanathan1088 5 дней назад
மதிப்புரை வழிநடத்துவதாகும்
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 5 дней назад
நமசிவாய போற்றி.அய்யாவின் பேச்சில் அமைதி பெற்றோம்
@swami1236
@swami1236 5 дней назад
நான் பிராமண தான் 3 இடத்தில் மாண்டவர்களின் முன் சிவபுராணம் சொல்லுவேன் சில சமயம் இந்த சிவபுராணம் சொல்லிக்கொண்டுஇருக்கும் போதோ அல்லது முடியும் போதோ மீண்டும் உயிர் பெறலாம் அல்லது அவர்கள் முக்தி அடியை போய் சேரும் இதை படிக்க சொன்னது namdu🍃ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் தான் இதைஇறந்தவர்கள் முன்பு சொன்னால் முக்தி பெற பாக்கியம்
@psmani1845
@psmani1845 5 дней назад
குருவே சரணம் தாங்கள் இன்னும் பல நூறு காலம்ஆரோக்யக வாழ்ந்து இறைபனியாற்ற மூஉலககடவுள்முருகன் அருளட்டும்..
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 6 дней назад
ஐயா பேசினாலே அதில் நகைச்சுவையும் இருக்கும் அறிவுபூர்வமாகவும் இருக்கும் முருகா முருகா பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 விரைவில் எதிர்பார்க்கிறேன் 🔱🔱🔱❤️❤️❤️💐💐💐🙏🙏🙏
@ChandraSai-fd5nn
@ChandraSai-fd5nn 6 дней назад
Super voice
@ChandraSai-fd5nn
@ChandraSai-fd5nn 6 дней назад
Super voice
@winstailors2165
@winstailors2165 6 дней назад
திருப்புகழைப்பாட பாட நாவனிக்கும் கேட்க கேட்க காதினிக்கும் உங்கள் குரலில் கேட்க கேட்க உளம் இனிக்கும்
@kannanaathi403
@kannanaathi403 7 дней назад
உங்கள் பணி சிரக்க பாரட்டுகள்.
@ravi_k0310
@ravi_k0310 7 дней назад
திறனாய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இன்றைய அறன் விளக்கம். கடவுள் வாழ்த்து ஒப்பிட்டு விளங்கியது அருமை. தொடரட்டும் இந் நற்பணி.
@swaminathansankaran3297
@swaminathansankaran3297 7 дней назад
சிறந்த விளக்கம். அறம் என்றால் என்ன என்பதன் பொருள் சிறப்பாக சொல்லப் பட்டது.
@pouneeswarip9201
@pouneeswarip9201 7 дней назад
மிகவும் அருமை. 👌👌👌👌👍🙏
@poonkodip5501
@poonkodip5501 7 дней назад
Enakku aandhi kolathil katchi koduthaar.
@shanthik2593
@shanthik2593 7 дней назад
நம்பிக்கையோடு ஒலிக்கும் கம்பீர குரல் அம்மா 🙏🙏🙏🙏🙏
@durgadevi-go7kj
@durgadevi-go7kj 7 дней назад
ஐயா வள்ளல்பெருமானுக்கும் இறைவனே சற்குருவாக இருந்து அருளியிருக்கிறார். அப்படியாகின் நானும் பலகாலமாக பகவான் பாதங்களை பற்றிக் கொண்டேன் ஐயா.அதனால் எனக்கு வேறு குருமார்கள் அவசியம் தானா? நானும் சிவபுராணத்தை பிரதோஷ காலங்களில் ஓதுவேன் ஐயா.
@authimulamthiyagarajan7059
@authimulamthiyagarajan7059 7 дней назад
Vetri Vel Muruganukku Arokara 🔯 🦚 🐍 🐓 🌹 🙏
@annalkanimozhi7220
@annalkanimozhi7220 8 дней назад
அம்மா அழகான குரல் வளம்
@pouneeswarip9201
@pouneeswarip9201 8 дней назад
👍👍👌👌🙏
@diviyaelango6816
@diviyaelango6816 8 дней назад
Thank you so much.
@diviyaelango6816
@diviyaelango6816 8 дней назад
❤❤❤
@swaminathansankaran3297
@swaminathansankaran3297 8 дней назад
அருமையான விளக்கம். அறத்தின் பயனையும் அதனை செய்யா விட்டால் தீங்கு விளைவிக்கும் என்பதையும் ஒரே குறளில் கூறியுள்ளார். சிறப்பான விளக்கம்.
@shantharamanathan1088
@shantharamanathan1088 8 дней назад
வள்ளுவத்தை நுணுகிச் சுவைத்து, கருத்துரைத்ததற்கு நன்றி
@patminimini4844
@patminimini4844 8 дней назад
This is wonderful sharing ayya. God bless you always ❤❤❤❤❤❤
@alagirisamy-oz6yb
@alagirisamy-oz6yb 9 дней назад
Good explanation. 🙏
@alagirisamy-oz6yb
@alagirisamy-oz6yb 9 дней назад
Depth of analysis made the understanding easy and worthwhile. Fruitful effort.👋🙏
@alagirisamy-oz6yb
@alagirisamy-oz6yb 9 дней назад
Excellent explanation👌
@ravi_k0310
@ravi_k0310 9 дней назад
அறத்தின் நன்மை- அதனை மறத்தலின் தீமைகள் ❤
@shantharamanathan1088
@shantharamanathan1088 8 дней назад
ஆம்
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 9 дней назад
மிக அருமை. தெளிவாக கூறினீர்கள். ஓம் நமசிவாய.
@vdamodaran4172
@vdamodaran4172 9 дней назад
அருமையான விளக்கம்
@sundarraj3156
@sundarraj3156 9 дней назад
Gowtham
@kandhiselvanaygam974
@kandhiselvanaygam974 9 дней назад
முருகப்பெருமாளின் திருப்புகழ் பாடல்களை பாடவும், பயன்தரும் வழி காட்டுதலுக்கும நன்றி... ஐ பக்திப் பசிக்கு..தொடந்து பார்க்கவும் கேட்கவும்,கற்கவும் தூண்டியதற்கு. நன்றி.
@IBakthiPasi
@IBakthiPasi 9 дней назад
இறைவன் அருள் 🙏