Тёмный
Gjk Photography
Gjk Photography
Gjk Photography
Подписаться
#tvk#|gjkphotography|public review
3:05
Месяц назад
prank video||gjk Photography/Filming||
1:24
3 месяца назад
Комментарии
@mrhydragamingyt5938
@mrhydragamingyt5938 6 дней назад
🎉🎉🎉
@dhanushkumardhanushkumar-gu1uj
@dhanushkumardhanushkumar-gu1uj 6 дней назад
Vera level bro🔥🔥🔥
@maathuvignesh5507
@maathuvignesh5507 7 дней назад
😂😂
@manoharmgr8235
@manoharmgr8235 8 дней назад
SUPER. SUPER , THE BEST VIDEOS , VERY NICE வீடியோ நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் , CHENNAI-சென்னை R.MANOHAR(MGR) INDIA,*
@james-bond-007
@james-bond-007 19 дней назад
single word comment is ...... W...O...R....S...T
@prathipnagaraj7569
@prathipnagaraj7569 22 дня назад
Bro neenga Ena try panringa ? Konjam explain panunga plss
@kiranramachandran1144
@kiranramachandran1144 22 дня назад
😂😂
@manoharmgr8235
@manoharmgr8235 22 дня назад
என்ன கேமரா Use lens
@manoharmgr8235
@manoharmgr8235 22 дня назад
SUPER. SUPER , THE BEST VIDEOS , VERY NICE வீடியோ நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் , CHENNAI-சென்னை R.MANOHAR(MGR) INDIA,*
@RAnbarasan
@RAnbarasan 26 дней назад
🤣😭😂
@kgeethan7754
@kgeethan7754 Месяц назад
நெகட்டிவ் விமர்சனத்தை நம்பாதீர்கள் இந்தியன் 2 அருமையான படம் லஞ்சம் ஊழலை எடுத்துச் சொல்லும் படம் நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை சொல்லும் படம்
@ramalingamp8776
@ramalingamp8776 Месяц назад
Very waste total filim
@sivadharmaraj395
@sivadharmaraj395 Месяц назад
Kamal Received 400 Hundred Crores from Gobalapuram asBRIBE Not to Contest for RAJYA Seat
@mohammedmahadhi2645
@mohammedmahadhi2645 Месяц назад
Old is gold
@CombinedMathematics-qu6ko
@CombinedMathematics-qu6ko Месяц назад
எவண்டா மேக்கப்சரியில்லை என்றவன் உன் முகத்தை நீ கண்ணாடில் பாரடா ?
@CombinedMathematics-qu6ko
@CombinedMathematics-qu6ko Месяц назад
இதை விடமிக நல்ல தரமான படம் எதுவும் கிடையாது மட்டமான கேள்விகளை நீர் கேட்காதே! Kamalahashan தலைவரைத் தவிர எந்தக் கொம்பனாலும் இவ்வாறு நடிக்க முடியாது முடியாது இலங்கைத்தமிழர்கள் (Indiyan2) Indiyan2 3:31
@GjkPhotography
@GjkPhotography Месяц назад
கமலு வந்தாரு உண்ட வாங்னுப் போனாரு,சங்கரு வந்தாரு மக்கள படம் பாக்க வச்சி வெருப்பெத்திப் போனாரு... உன்னுடைய மட்டமான இந்த பதிலை விட கமலின் படத்தையே நான் பார்த்து விடுவேன் நண்பா
@MSGAMING-bw3dl
@MSGAMING-bw3dl Месяц назад
Hi bro I'm from kasi theatre
@GjkPhotography
@GjkPhotography Месяц назад
Hi
@MSGAMING-bw3dl
@MSGAMING-bw3dl Месяц назад
@@GjkPhotography bro unga insta I'd sollunga
@ConfusedDancers-kn4vc
@ConfusedDancers-kn4vc Месяц назад
I padathilea ipadi than panraru
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Месяц назад
உண்மையிலேயே இந்தியன் 2 என்ற படம் சில மேக்கப் சீன்கள் தான் தவறாக இருக்கிறது . மற்றபடி எல்லாமே நன்றாக இருக்கிறது படத்தில் .
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Месяц назад
ஒரு குத்து பாட்டு , நாலஞ்சு பைட்டு , கதை ஒன்றும் பெரிதாக இருக்காது . இந்த மாதிரி படங்கள் எல்லாம் நன்றாக ஓடி இருக்கிறது.இதுதான் மக்கள் விரும்பும் எதார்த்தமா ? அல்லது நீங்கள் விரும்பும் யதார்த்தமா ?
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Месяц назад
எதார்த்தம் என்று மக்கள் எதை சொல்கிறார்கள் . எங்க ஒரு எதார்த்தமான படத்தை சொல்லுங்கள் பார்ப்போம் . எல்லா படத்தில் இருந்து பாடல் வருகிறது . இதுல குழு பாடல் வேற ,இதுதான் எதார்த்தமா ? இந்த படங்கள் எல்லாம் நன்றாக ஓடி இருக்கிறது !எவ்வளவோ எதார்த்த படங்கள் இந்திய அவார்ட் வாங்கி இருக்கிறது . அந்த படங்கள் எல்லாம் ஓடவில்லை . இதுதான் எதார்த்தமா ??????!!
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Месяц назад
எல்லா படத்துக்கும் தான் மக்கள் பணம் செலுத்துகிறார்கள் .படம் சரியில்லை என்று பாதியிலே எழுந்திருச்சு வந்திருக்கிறார்கள் நானும் வந்திருக்கிறேன் . இப்படம் அப்படி இல்லை எல்லாரும் உட்கார வைக்கிறது 3 Hour .ஹலோ பிரதர் பொதுவாக சினிமா என்பது என்ன ?பொழுதுபோக்கு தான் . அந்த மூணு ஹவர் பொழுது போகுது இல்லையா . அப்ப படம் நல்லா இருக்கு என்று தானே அர்த்தம்
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Месяц назад
இந்தியன் 2 படத்தின் மைய கருத்து உண்மையிலேயே சூப்பரா இருக்கு .ஒரு படம் உங்கள 3 Hour உட்கார வைக்கிறது என்றால் ,அந்த படம் நன்றாக இருக்கிறது என்று தான் அர்த்தம் . பிடிக்கவில்லை என்றால் பாதியிலேயே எழுந்திருச்சு வந்திருக்கலாமே . முழுதாக பார்த்துவிட்டு படம் நல்லா இல்லை என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது
@GjkPhotography
@GjkPhotography Месяц назад
இப்படத்தைப் பார்ப்பதற்கு மக்கள் பணம் செலுத்தியுள்ளனர் அதனால் தான் அவர்களால் பாதியில் எழுந்து வர முடியவில்லை. உங்களுக்கு பிடித்து இருக்கிறது ஆனால் பலருக்கு இப்படம் பிடிக்கவில்லை.கொஞ்சம் கூட எதார்த்தம் இல்லை என்றுத் தெரிவிக்கின்றனர் மக்கள்.
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Месяц назад
@@GjkPhotography யதார்த்தம் என்று எதை சொல்கிறீர்கள் ? அப்படி பார்த்தால் எந்த படமும் நூற்றுக்கு நூறு சதவீதம் எதார்த்தம் கிடையாது .எல்லா படத்திலும் பாட்டு இருக்கிறது .மக்கள் ரசிக்கிறார்கள் .அது எதார்த்தமா ? எங்க ஒரு எதார்த்தமான ஒரு படத்தை சொல்லுங்கள் பார்ப்போம் .பார்க்கலாம் . அந்த படத்தில் இருந்தும் பாட்டு சீன்கள் இருக்கும் .இதுல குழு பாட்டு வேற அது எதார்த்தமா ?
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Месяц назад
படம் உண்மையிலே நல்லா இருக்கு . இந்த படம் ( இந்தியன் 2 ) நல்லா இல்லை என்று சொல்பவர்கள் இந்த படத்தின் கருத்தைப் பிடிக்காதவர்களாக தான் இருப்பார்கள் .
@GjkPhotography
@GjkPhotography Месяц назад
படம் நன்றாக இல்லை 250 ரூபாய் மொத்தத்தில் வீண் செலவு 3 மணி நேரம் கொண்டு சென்ற இந்த படமும் தண்ட செலவு ஆயிரம் கோடி அல்ல 10 பைசா பெறாது என்று மக்கள் பைத்தியம் பிடித்தது போல் வெறித்தனமாக சுற்றித் திரிகின்றனர் இந்த படத்தை பார்த்துவிட்டு.
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Месяц назад
INDIAN 1 BEST FILM .NATURE ..IIND NOT GOOD FLOP PICTUREINDIAN 1 BEST FILM .NATURE ..IINDIAN 2 NOT GOOD FLOP PICTURE
@viswank.munyandy1146
@viswank.munyandy1146 Месяц назад
Only brainless bustards said lndian 2 is floped. But actualy its a boxoffice movie right now
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Месяц назад
குப்பை குப்பை குப்பை ....ஊழல் பணத்தை வச்சு ஊழல் பற்றி சொல்லி எடுபடாது யாருட்டடா காது குத்தறீங்க பணத்துக்காக இந்த படத்துக்காக ஊழல் தயாரிப்பாளர்களிடம் அடிமையாக கிடக்கும் கமல் சாத்தான் வேதம் ஓதினால் கேட்குமா ?. கடவுளே இந்த கொள்ளைகார கூட்டம் நடத்தும் நாடகங்களை கண்டூ பொறுக்காமல் இந்த படத்துக்கு முடிவுரையை எழுதி விட்டான் ...
@kasthurisselvaraj2020
@kasthurisselvaraj2020 Месяц назад
No 1 worst movie
@velWari-eh1rg
@velWari-eh1rg Месяц назад
1000 கோடி இல்லடா 5 கோடிக்கு சம்பாத்தியம் பண்றது பெரிய கஷ்ட
@Balakrishnan-ne9dn
@Balakrishnan-ne9dn Месяц назад
கமலும்சங்கர்ரும்லைகாவைபிச்சைஎடுக்கவைத்துவிட்டார்கள்
@velWari-eh1rg
@velWari-eh1rg Месяц назад
சரியான குப்பை படம் 10 வருஷம் எடுத்தாலும் இத்தனை இந்த அளவுக்கு குப்பை எடுத்து வைப்பான் எனக்கு தெரியாது யார் இந்த படத்தை பார்க்க போகாதீங்க சரியான மொக்க படம் டிவில வந்தா போய் பாருங்க
@manoharsubramaniam7467
@manoharsubramaniam7467 Месяц назад
😂
@syedthufail6842
@syedthufail6842 Месяц назад
Part 1 good, 2 is average
@indianever4698
@indianever4698 Месяц назад
ஆக தப்பிச்சு ஓடி வந்துட்டோம். முடிஞ்சுது அவ்வளவுதான். 🤣🤣🤣 😏 🇮🇳
@mrhydragamingyt5938
@mrhydragamingyt5938 Месяц назад
🎉
@ahronissac5271
@ahronissac5271 Месяц назад
@prathipnagaraj7569
@prathipnagaraj7569 Месяц назад
Bro Ungaluku video reach aaganum na first clear ah easy ah understand panra mari content podunga, quality tha main bro , so thumbnails , hashtags laa relevant ah podunga bro
@TAMILAN.TECH.
@TAMILAN.TECH. Месяц назад
Hmm correct bro
@samundeeswari4412
@samundeeswari4412 Месяц назад
𝓝𝓪 𝓾𝓷𝓷𝓪 𝓴𝓴𝓪𝓿𝓲 𝓮𝓵𝓪 𝓭𝓪
@mohammedmahadhi2645
@mohammedmahadhi2645 Месяц назад
Bro oru movie edukkanum varriggala
@mohammedmahadhi2645
@mohammedmahadhi2645 Месяц назад
Ans me
@mohammedmahadhi2645
@mohammedmahadhi2645 Месяц назад
More fun 😂😂😂😂😂
@RadhaRadha-w4y
@RadhaRadha-w4y Месяц назад
Coronavirus ki comedy
@RadhaRadha-w4y
@RadhaRadha-w4y Месяц назад
Bro available
@RadhaRadha-w4y
@RadhaRadha-w4y Месяц назад
❤❤❤bro. 😊😊😊😊😊😊
@VpvetrivelVpvetrivel
@VpvetrivelVpvetrivel Месяц назад
Super 👍
@jamesvj7893
@jamesvj7893 Месяц назад
Super 👍👍
@Instaகிராமம்
@Instaகிராமம் Месяц назад
Nice 😊ya
@Instaகிராமம்
@Instaகிராமம் Месяц назад
❤❤
@Instaகிராமம்
@Instaகிராமம் Месяц назад
❤❤
@Instaகிராமம்
@Instaகிராமம் Месяц назад
❤❤
@Instaகிராமம்
@Instaகிராமம் Месяц назад
I am Ramya little heart 😂😂ma
@GjkPhotography
@GjkPhotography Месяц назад
I am jk from Chennai
@dhanushkumardhanushkumar-gu1uj
@dhanushkumardhanushkumar-gu1uj Месяц назад
Hord work never fails bro 👍
@twinthrottlerwaris7948
@twinthrottlerwaris7948 Месяц назад
Super🎉
@mrhydragamingyt5938
@mrhydragamingyt5938 Месяц назад
Nice da 🎉