அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான் தேவா என்னை பயன்படுத்திடுமே இயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான் என்னை அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான் உங் கிட்ட ஓடி வருகிறேன் அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான் உங் கிட்ட ஓடி வருகிறேன் இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே என் ஆசை நீர்தானே என்னை அணைத்துக்கொள்ளுமே என் பாசம் நீர்தானே எந்தன் தஞ்சம் நீர்தானே (2) 1. உங்க கூட பேசி மகிழந்து உங்க மடியில் தவழணும் உம்மைபோல் மாற வேண்டுமே (இயேசைய்யா) உங்க கூட பேசி மகிழ்ந்து உங்க மடியில் அமரணுமே உம்மைபோல் மாற வேண்டுமே என் ஆசையெல்லாம் நீர் ஒருவர் தானே உங்க பாதத்தில் தான் விழுந்து கிடக்கணுமே என் ஆசையெல்லாம் என் இயேசு தானே அவர் அன்பிலே தான் மூழ்கணுமே - என் ஆசை நீர்தானே.... 2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமே வாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமே உங்க பிரசன்னமே என்னை தேற்றுமே வாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமே நான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர் என் கால்கள் சறுக்கும் போது கிருபையால் தாங்குகிறீர் (சுமக்கின்றீர்) - (2) - என் ஆசை...
I love this song so much 🤍 And the thing is I don't in which language this song is sung tamil or telugu, and even any meaning of single word but still in love of this . Love from Maharashtra Pune ❤