எனது தந்தைக்கு தனது தந்தை , தாத்தா மூலம் கிடைத்த சொத்தை தனி சொத்தா அல்லது பரம்பரை சொத்தா அதில் எனது தந்தையின் வாரிசாக நாங்கள் 3 பேர் இருக்கிறோம் ஒரு ஆண் 2 பெண் . எனது தந்தை எல்லா பூர்வீக சொத்தையும் விற்று மகனுக்கு கொடுத்துவிட்டார். மகள் ஆகிய எனக்கு அந்த சொத்தில் உரிமை உண்டா? பரம்பரை விவரம் எனது தந்தை தந்தையின் தந்தை , அவரது தந்தை ( என் அப்பா பேரன் நிலையில் இருந்து தற்போது சொத்தை விற்று உள்ளார்) என் 3 தலைமுறை சொத்து. எனது தந்தை தாத்தா , தாத்தாவின் அப்பா ஆகியோர் வீட்டிற்கு ஒரே வாரிசு . வேறு ஆண் பெண் வாரிசு 3 தலைமுறையாக இல்லை. ஆகையால் சொத்து அப்படியே பிரிக்கப்படாமல் கைமாறி எனது தந்தைக்கு வந்தது. இதில் எந்தவிதமான பயிலும் எந்த தலைமுறையிலும் எழுதப்படவில்லை. இப்பொழுது எனது தந்தை சொத்துக்கள் அணைத்துப் எனது தாத்தா சொத்து எனவே எனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறி அணைத்து சொத்தையும் விற்று தனது மகனுக்கு ( எனது தம்பி) கொடுத்துவிட்டார்.இதில் எங்களுக்கு உரிமை உள்ளதா நானும் எனது சகோதரியும் வழக்கு தொடுக்கமுடியுமா
Before 1956 midaskara law., it will consider as Ancestral property if divided. After 1956 Hindu succession act, it will consider as self acquired property. If divided
Sir,Ungal manavan Karthikeyan Sir,Sir na yesterday Family law 2 Mohammaden Law unga videos full a pathu than exam eluthunan sir,Exams nalla eluthi irukan sir,Nan pass ana antha parumai elam ungalai than sarum sir,Ungal mamavan karthikeyanin enum oru vandukol sir,Entha subject full a videos podunga sir,Then Public International law,Law of Taxation,Entha three subject next sem enaku exams varuthu sir,Entha Three subject videos pota enaku useful a irukum sir,Ethu Ungal manavan Karthiikeyanin vandukol sir,