Join us in the Divine & Ecstatic Journey Into The World Of Our MahaPeriyava, "The Living God" -- Jagadguru Sankaracharya Sri Chandrasekarendra Saraswathi Swamigal - The 68th Peetadhipadhi of Kanchi Kamakoti Peetham & The Guru Parampara with Sri Siva SAR.
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். நாரைக்கு முக்தி கொடுத்த படலத்தில் , நாரையின் பக்தி , பக்திக்கு காரணம் , இறைவனிடம் கேட்கும் வரம் என தொடரும் அமுதமாக அருளுரை வழங்கும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 03.12.2023.
மாமா எங்க ஊர் அதாவது ஊத்துக்காடு......அந்த ஊரில் ஒவ்வொருவரும் தாயாதி பங்காளிகள். எங்கப்பா வாய்க்கு வாய் ஒரு குலை குடும்பம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்
Wish I could have darshanam of Shri Balaji Bhagawatar!… Have been enjoying his upanyasams for many years! 🙏 Om Namah Shivaya! Hara Hara Shankara! Jaya Jaya Shankara! Satguru Sivan Sar Saranam!
Namaskaram Ganesa Sharma sir,my name is Ganesh.I enjoyed your discourse.I may or may not follow the said norms,but I have received the seed sincerely,the seed will ,in course of time,benifit me and others.Thankyou Sivan Sir,Thankyou Ganesha Sharma Sir,All the very BEST!!!!!!