Praise the Lord ! Welcome to FGGS ( Full Gospel Good Shepherd )you tube Channel
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!
கர்த்தர் பெரியவர், நம்மை நேசித்து, நம்மை தம்முடைய சாயலாகவும் அவரின் ரூபத்தின்படியும் நம்ம சிருஷ்டித்தார். இந்த உலகில் நாம் தேவனுடைய சாயலை கொண்டு இயேசுவைப் போல் வாழ வேண்டும், இயேசுவே நமக்கு மாதிரியான ஆனார், நம்முடைய வாழ்வு இந்த உலகில் தேவனுக்கு மகிமை கொண்டு வரும் விதத்தில், நம்முடைய வாழ்வு அமைய வேண்டும், அதுவே தேவனுடைய சித்தம். அவருடைய சாயலாய் வாழ்வோம் ஆமென்.