Hello everyone, I post videos of cooking, crafting, tailoring and many more. If you like my content, please subscribe and turn on notifications to get notified every time I upload a video :) instagram.com/amutha.senthil.9216?igsh=d2EzdTZrN2owaXpl facebook.com/profile.php?id=100078803858790&mibextid=ZbWKwL
@@amuthasspace3474 one more question, at what time it is allowed to take a bath in the holy well in the morning? We are planning to go to the temple in the morning at 6:30.
Sis yanga amma ku romba years ah leg pain eruku sariya nadaka matanga till 25 years ah tablet yadukaranga ippo suthama nadamataranga nanga intha temple vanthaa yathachum mataram kedaikuma yanga amma kita antha mulligai kuliyaluku kuda avangalala nadanthu vara mudiyathu
வீடியோ பார்த்ததுக்கு நன்றிங்க. அங்கே வந்தவர்கள் நம்பிக்கையாக சொன்ன விசயங்கள் உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். என்னுடைய தனிப்பட்ட கருத்து உங்கள் அம்மா கோவிலுக்கு வந்து வேண்டுதல் செய்ய முடியாது ஆனால் மனதில் இறைவனை மனதார நினைத்து நம்பிக்கையோடு டாக்டர் தரும் மாத்திரை சாப்பிட்டு வர நிச்சயமாக குணமாக்கும். நானும் உங்கள் அம்மா குணமாக பிராத்தனை செய்கிறேன்.வாழ்க வளமுடன்