About Holy Spirit In The Last Days Ministries, was started to preach the True Gospel To the World! In the Name Of Lord God Jesus Christ & This Ministry was Started with the Grace of God.
என் கோபம் மாற வேண்டும் 🙏 என் இருதய கஸ்டம் மன அழுத்தம் மாற வேண்டும் 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன ஆவி மாற வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 என் மகன்களுக்கு நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 அவர்கள் இரண்டு பேருமே நல்ல அமைதி சாந்தம் வேண்டும் இயேசப்பா 🙏 நல்ல பிள்ளையாக இரண்டு பேரும் வளர வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
Amen Amen🙏🙏🙏🙏🌹🌹🤍🤍🤍🤍🤍❤❤❤❤🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏🙏 Jesus Christ Lord bless All🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
சிலுவையில் இயேசு அறையப்பட்டாரே அது உங்களுக்கு முன்மாதிரியாக தெரியவில்லையா? உலகத்துக்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்கவேண்டுமேதவிர இரட்சிக்கப்பட்டு பரலோகம் செல்ல இயேசு விசுவாசம் மட்டும் போதும்.