வளர்ச்சி பாதையில் பால இசை பாடகராக இசை உலகத்திற்கு அறிமுகமான இசை கலைஞனாக இன்று அனந்த ராமன் வாழ்த்துக்கள். தினம் தவறாமல் சாதகம். வயது முதிர்ச்சி ஏற்றவாரு குரல் வளம். தொடர்ந்து பேரும் புகழோடு வாழ வாழ்த்துக்கள். அன்புடன் தாத்தா.
இந்த இசை ஞானியைப்புகழ வார்த்தை கைகள் தேட வேண்டும். சிறுவயது முதல் அவன் செல்லுமிடங்களுக்கு துணைசென்று செவி வழியாக கேட்டு ரசித்த வன் இந்த தாய்மாமன். தக்க வாழ்க்கை துணையை இசை ஞானத்துடன் தேர்வு செய்தது போற்றுதலுக்குரியது. நவீன டெக்னாலஜி காரணமாக அனைவரும் இது மாதிரி நிகழ்ச்சி மூலமாக பயனடைய முடிகிறது. வாழ்த்துக்கள். வருங்கால இசை ஜாம்பவான்கள் லிஸ்டில் கண்டு களிக்கலாம்.