Тёмный
Gajendran Astro Services
Gajendran Astro Services
Gajendran Astro Services
Подписаться
About Me:
I'm an experienced astrologer, and my passion lies in helping individuals gain insights into their lives and destinies through the power of astrology. I've conducted countless individual astrology consultations, providing personal guidance over the phone.

Learn Astrology with Me:
Every month, I host affordable astrology classes through WhatsApp. Whether you're a beginner or looking to deepen your knowledge, these classes are open to all astrology enthusiasts.

What to Expect:

Personal Astrology Consultations: Gain valuable insights into your life, relationships, and future through one-on-one phone consultations.

Astrology Classes: Join our monthly classes to understand the secrets of the stars and how they influence our lives.
Make sure to subscribe to this channel for regular updates, astrology insights, and announcements about upcoming classes.

Astro Suresh
99946 90117

#astrologytamil #Astrologer #LearnAstrology #AstrologyClasses #AstrologyConsultations
Комментарии
@anbuk8173
@anbuk8173 3 часа назад
போடா அரகுறை
@ananthananth7837
@ananthananth7837 8 часов назад
ரஜினி, அமிதாப், அதானி க்கு இந்த இணைவு இருக்கு
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 2 дня назад
விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை நன்றி நீங்கள் சொல்வதே உண்மை
@BenedictRavi-b8r
@BenedictRavi-b8r 2 дня назад
மாந்தி என்று ஒரு கிரகமே கிடையாது.உன்னிடம் ஜோதிடம் பார்ப்பவர்களின் நிலமை?
@MenagaJaya
@MenagaJaya 2 дня назад
My daughter name jayadharshini date 13/12/2007 time 2.54pm erode stud+2 medical possible sir
@creative5497
@creative5497 2 дня назад
Ryan 02 june 2008 11.27 am Puducherry...studying 10 std Mbbs kidaikkumma? sevvai dasa eppadiullathu? govt job chance?
@Spkn25Spkn25
@Spkn25Spkn25 2 дня назад
6 சந்திரன் பேய் பிடிக்குமா
@sivan700
@sivan700 2 дня назад
ஐயா என்னுடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் சனி ஆட்சியாக உள்ளது கூடவே சூரியனும் பகையாக உள்ளது சனி சூரியன் பத்தாம் இடத்தில் இருக்கின்றன சனி ஆட்சியாக உள்ளது அப்பொழுது இந்த பலன் பொருந்துமா ?
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 2 дня назад
குரு நீச்சம் விருச்சிகம் லக்னம் அண்ணா
@senthilvelu568
@senthilvelu568 3 дня назад
லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன் ஐயா
@KaruppuKaruppaiyah-t1m
@KaruppuKaruppaiyah-t1m 3 дня назад
பாவகமா? அதிபதியா? சார்
@seshavasudev2395
@seshavasudev2395 3 дня назад
100% correct
@r.k.dharunadithya6189
@r.k.dharunadithya6189 3 дня назад
2/08/1987 தூலாம் ராசிகடக லக்னம்6.42 am அந்தியூர் தற்போது எவ்வாறு உள்ளது ஐயா
@gayathrigaya3841
@gayathrigaya3841 3 дня назад
குரு ஆட்சி ஆனால் வக்ரம் குரு திசை நடக்கிறது வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளேன் தனுசு ராசி தனுசு லக்கனம்
@Karthikeyan-ஓம்
@Karthikeyan-ஓம் 3 дня назад
குரு திசையால் வீட்டீலேயே இருக்கிறீங்களா
@MohanrajL-hm9mj
@MohanrajL-hm9mj 4 дня назад
ayya vanakkam enakku kanni laknam 6-m athipathi 11-ll irkkiradu , 10-m athipathi laknathil seuvai udan irkkiradu thozhil matrum velai nirantharamaga amaiayavillai
@r.elakkiyar.elakkiyarajkum4564
100 percentage correct sir
@ABI_DHANDAPANI
@ABI_DHANDAPANI 4 дня назад
கோவர்த்தனா .( male)16.08.2000 . 5.50 pm . தாராபுரம் .எந்த தொழில் செய்யலாம்?திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
@SanJay-vg8pl
@SanJay-vg8pl 4 дня назад
வணக்கம் , Date Of Birth 29 -10-1998 , Time - 5.43 pm , Place Salem , போலிஸ் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் எப்போது அந்த நல்ல காலம் பிறக்கும் , என் எதிர்கலாம் எப்படி இருக்கும் அய்யா.....
@MEDICALICON-t3j
@MEDICALICON-t3j 4 дня назад
பெயர்:-சி.ஆ.பிரகதீஸ் பிறந்த நாள்:-18.05.2003 பிறந்த நேரம்:-12:57PM பிறந்த இடம்:-இராசிபுரம் இந்த வருடம் நீட் தேர்வை முயற்சி செய்யலாமா வெற்றி பெறுவேனா?
@radhikahalley
@radhikahalley 5 дней назад
Sir sukarn neechm in chitrai ⭐ in kanni. Chevvai vakram in midhunam mirugashredam star ⭐, sani vakram in poosham ⭐. Guru vakram in revathi star ⭐, suriyan and budhan in virchigam Virchigam lagnam. How it will work.
@sureshkumarmsm282
@sureshkumarmsm282 5 дней назад
15.10.1987, 9.30am, tenkasi Suresh, velai illa kidaikuma
@seshavasudev2395
@seshavasudev2395 5 дней назад
அருமை அண்ணா
@raajannab5716
@raajannab5716 5 дней назад
100% ஆம்
@RAMESHKUMAR03
@RAMESHKUMAR03 5 дней назад
ஐயா செவ்வாய் அஸ்தமனம் பற்றி வீடியோ போடுங்கள்😢
@sivan700
@sivan700 6 дней назад
ஐயா உண்மை ஐயா சரியாக சொன்னீர்கள் என்னுடைய பெயர் சிவன் நான் ரிஷப லக்னம் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் கடகத்தில் செவ்வாய் நீசமாக எனக்கு உள்ளது அதனால எனக்கு கொஞ்சம் தைரியம் குறைவு தான் அது அது சரி செய்வதற்கு என்ன செய்வது ஐயா சொல்லுங்கள் ஐயா ?
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 6 дней назад
1,4,5,7,8,9,10 ல் எந்த கிரகமும் இல்லை ப்ளீஸ் ரிப்ளை
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 6 дней назад
2ஆம் இடம் 7 ஆம் இடம் அதிபதி செவ்வாய் சிம்மத்தில் 11ஆம் இடத்தில் உள்ளது இரண்டாம் திருமணம் நடக்குமா முதல் திருமணம் டைவர்ஸ் ப்ளீஸ் உதப்பு மட்டும் பதில் நீங்களாவது சொல்லுங்கள் ப்ளீஸ் மிகவும் வருத்தமாக உள்ளது
@Yokesh.R-c1b
@Yokesh.R-c1b 6 дней назад
ஊம்புவதற்கு ஜாதகம் பாக்குறியா அப்படி பார்க்கிறவன் நல்லா பல கோடிக்கு ஆளுடா நீ பாடு
@namasivayams8246
@namasivayams8246 6 дней назад
True
@sathyavenkat8538
@sathyavenkat8538 6 дней назад
இரண்டாம் இடம் கடகத்தில் செவ்வாய் சூாியன் புதன் குரு என நான்கு கிரகங்கள் பூசம் நட்சத்திர சாரம் வாங்கி இருந்தால் எப்படி பலன் எடுப்பது, செவ்வாய் திசை முடிந்துவிட்டது, செவ்வாய் தோசம் வைத்து திருமணம் செய்ய வேண்டுமா சாா்,
@yogeshprem9529
@yogeshprem9529 6 дней назад
🙏🙏💯🙏
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 6 дней назад
அனைத்தும் உண்மை சார்
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 6 дней назад
தனுசு ராசி மூலம் சிம்மம் லக்னத்தில் குரு புதன் சேர்க்கை இருக்கு அண்ணா மகளுக்கு நன்றி அண்ணா
@sivan700
@sivan700 6 дней назад
ஐயா என்னுடைய ஜாதகத்திலும் சந்திரன் நீசம் ஏனென்றால் நான் விருச்சிக ராசி தான் அதனால எனக்கு இந்த மாதிரியான பலன்கள் இருக்கிறது இதெல்லாம் நல்லபடியாக சரி ஆவதற்கு என்ன செய்வது ?
@gajendranastroservices7095
@gajendranastroservices7095 6 дней назад
பௌர்ணமி அன்று சிவன் வழிபாடு செய்யுங்கள். ஆதிபராசக்தி வழிபாடு செய்யுங்கள்.
@sivan700
@sivan700 6 дней назад
@@gajendranastroservices7095 கண்டிப்பாக செய்கிறேன் ஐயா ரொம்ப நன்றி ஐயா ஏனென்றால் நான் விருச்சிக ராசி எவ்வளவு கஷ்டங்களை பார்த்து விட்டேன் மனசு நொந்து போய்விட்டது
@sachindinesh4929
@sachindinesh4929 6 дней назад
Enga amma only enaku theivam sir enakum neecham
@gajendranastroservices7095
@gajendranastroservices7095 6 дней назад
சந்திரன் லக்னத்துடன் அல்லது லக்னாதியுடன் தொடர்பு உள்ளதா?
@sivan700
@sivan700 6 дней назад
@@sachindinesh4929 same bro enakum
@rainbow7268
@rainbow7268 7 дней назад
Correct.. Sani in 6th place
@akilanandha7589
@akilanandha7589 7 дней назад
Sir en name akila kadaka rasi aailyam star laknam kadakam date of birth 20.7.85 Saturday morning pirathen sir enaku nimmathiya illa sir please sir enaku sollunga
@drtbcsvg6989
@drtbcsvg6989 7 дней назад
இப்போது துரோகிகள் அதிகம் ஐயா
@vijayalakshmik7251
@vijayalakshmik7251 8 дней назад
வணக்கம் sir, விஜயலக்ஷ்மி 21.02.83,9.05 pm, சேலம், govt இன்டெர்வியூ atten பண்ணி உள்ளேன் அந்த வேலை எப்போது கிடைக்கும் sir
@vaksalanandhakumar6459
@vaksalanandhakumar6459 8 дней назад
0:00 V abroad 58:50 P marriage
@kgrajasekaran26
@kgrajasekaran26 8 дней назад
ராஜசேகரன்,கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம், 26-04-1983,10:29காலை,பிறந்த இடம் ஈரோடு வேலை முன்னேற்றம்
@gajendranastroservices7095
@gajendranastroservices7095 7 дней назад
திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வாருங்கள். கண்டிப்பாக வேலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
@kgrajasekaran26
@kgrajasekaran26 8 дней назад
ராஜசேகரன்,கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம், 26-04-1983,10:29காலை,பிறந்த இடம் ஈரோடு வேலை முன்னேற்றம்
@gajendranastroservices7095
@gajendranastroservices7095 7 дней назад
திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வாருங்கள். கண்டிப்பாக வேலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
@KannanKannan-j8i
@KannanKannan-j8i 8 дней назад
Kannan 04/07/2000 12:40 pm thiruppur Coimbatore Tamil Nadu India I want to know when I will be get marriage which year is possible sir
@gajendranastroservices7095
@gajendranastroservices7095 7 дней назад
தடைகள் உள்ளது சார். முழுவதுமாக ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
@sivaajee1356
@sivaajee1356 8 дней назад
இது எப்பவுமேயா இல்ல சனி தசாவில் மட்டுமா
@vaksalanandhakumar6459
@vaksalanandhakumar6459 8 дней назад
1:10:50 V marriage Wrong time
@HariyoutubeChidambaram
@HariyoutubeChidambaram 8 дней назад
Suriyan sukkiren natchathiram Bharani natchathiram placed in mesham
@arjunmallik5555
@arjunmallik5555 9 дней назад
Ellam sariyaga irunthal mattum nermaiyai iruppana 75 % fraud than ji
@nkshanmugam8207
@nkshanmugam8207 9 дней назад
இந்த அமைப்பு ரிஷபம், கன்னி, தனுஷ் லக்கின காரர்களுக்கு அமைய வாய்ப்பு உள்ளது.
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 10 дней назад
🙏
@meenachi123srini3
@meenachi123srini3 10 дней назад
அய்யா,கண்டுபிடிப்பு என்றால்?ஆன்மீகத்திலா அல்லது வேற துறையிலா?