சூப்பர் வீடியோ தொகுப்பு நிறைவு செய்யும் நிலையில் சற்று வருத்தமாக இருக்கிறது. லடாக் பகுதியில் நீங்கள் தொகுத்த அத்தனை வீடியோ காட்சிகள் மற்றும் வர்ணனை அழகோ அழகு ❤❤❤ வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉 இனிமேல் மலைகள் மற்றும் பனிக்கட்டி போன்றவை பார்க்க முடியாது. நல்ல சிந்தனைகள் உள்ள தொகுப்பு நிறைய தந்தீர்கள் நன்றி 🙏
Though you are out of beautiful JK, you video coverage all over the places you go, really takes our eyes along with you. Wonderful coverage, Kannan. I started following your videos from this Ladak series and slowly looking into all your older coverages too. Hope you had reached home safely.
I was fully following your ladakh ride series.. Thanks for sharing your experience. That Train you saw near Srinagar is Baramula Banihal DEMU train (Diesel EMU). During winters la semma ah irukkum. will be magical. You can search in youtube for that..
No bro. My classic was really good even till 100. I use AOM handlebar, proper acceleration and shifting under right rpm and with gloves the vibes were minimal.
நீங்கள் சொன்ன மாதிரி சொர்க்கம் போன்ற ஊரில் இருந்து உங்கள் வீடியோ அருமை ❤ நீங்களும் ரிலாக்ஸாக ரைடு பண்ணி கொண்டு வந்தீர்கள் நன்றாக இருக்கிறது காட்சிகள் மற்றும் உங்கள் வர்ணனை சூப்பர் ப்ரோ 👌🙏
Hi Bro, I am Vivek from Chennai and I am watching your Ladakh video's and it's good and informative. I have been to Ladakh ❤ Just a small suggestion, could you please edit your Ladakh playlist videos description like day 1, day 2 so that it is easy for your subscribers to watch in sequence. Happy Riding 👍