It would have been nice to give credit to the original video creator and their narration. - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wSqv7BDS3jI.htmlsi=m-F4e8DG5gmPBijd
92 ல் மெட்ராஸ் சொர்க்கம் டா... 30 ரூபாயில் 3 வேளை உணவு 2 அல்லது 3 டீகாபி சிகெரெட் என எல்லா செலவும் முடிந்து நிம்மதியான வாழ்க்கை 300 ரூபாய் மேன்ஷன் .... ஹூம்ம்... இப்போ ?... ச்சீ.... சென்னை தமிழ்நாட்டின் நரகம்
முன்பு என்னுடன் படித்தவர்கள் பாதி பேர் சென்னையை பார்த்ததே கிடையாது என்றார்கள்.அப்படியே சென்றாலும் எப்போதாவது ஒரு முறை சென்றதாக கூறுவார்கள்.எனக்கு தெரிந்த ஒரு தாத்தா வளையல் வாங்க சைக்கிளில் 170 கிமீ போக 170கிமீ திரும்ப மொத்தம் 340 கிமீ சென்று வந்ததாக கூறுவார் முக்கால்வாசி பேர் சென்னைக்கு வேலை தேடி சென்றது 2000த்துக்கு பிறகே சென்னை வேலைக்கு சென்றால் ஒரு வருடம் கழித்து ஊர் திரும்புவார்கள் ஆனால் இன்றோ வாரா வாரம் வந்து செல்கிறார்கள் . பழைய சென்னை எனக்கு பிடிக்கும் இப்போது சென்னையும் சரியில்லை மக்களும் சரியில்லை.
Madras - derived from 'Madrasapattinam' a tamil fishing village which thrived centuries before the entry of British is certainly not an European or English name. It's a tamil name while chennai derived from 'chennapattnam' is actually a telugu name, chenna means good or fair in telugu while there is no word called chennai in tamil lexicon. A 14th century stone inscription found in Peneeswaramadam, Krishnagiri district clearly states there was a town by name 'Madarasapattinam'' captured by Kampana king. (Just check on the internet). The city name should be reversed back to Madras & correct the historical mistake. Just as Kovai used as an abbreviation for Coimbatore, Madras from 'Madarasapattinam' is not an English name, but tamil. Pls start an online platform for the name change. #backtoMadras.
Dude, this guy keeps stealing others' videos. None of them is his. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_XZ4a4LCxaE.html This is the original.
This beautiful City was literally Raped by some of the selfish Politicians to server their Illegal family and legal heirs ..and to retain in Power forever ..........If you wish for a beautiful wife and cute children ...this would have not happened ...they want many wives and they want to server the children of all the illegal wives........
Brother I respect u n the tamizhar language but if u make this videos in proper English or with correct English subtitles/ captions it wud win u more praise n goodness Becos how can anyone new like me understand Tamil I like many are unfamiliar with it.
Naan 1986 chennai pathu irukaen.appo auto rikshaw la tambaram railway station la irunthu mudichur road la poi irukaen.auto appo illa semaya irukum chennai...golden beach.anga family thisai saptu irukaen...appo golden beach pudhusu...neraya film ahga eduthu irupanga...tambaram vidya theatrela nallavanuku nallavan release appo patharn...sema andha life varadhu
Chennai is just a name. Madras is an emotion ❤ Don't know why DMK government gone for Telugu name Chennai (Chennapa Naicker). Madras feels original and classy.
உள்கட்டமைப்பு இப்போ எந்த மாற்றம் இல்லை இப்போ வரைக்கும் ,, குப்பை ரோடு தான் போடுகிறான் ,,, சுத்தம் என்பது நாம சென்னை சிட்டி இபபோ வரை இல்லை 30 வருஷம் முன்னாடி இப்படி இருதோமோ இப்படி இருக்கோம் ,,ஒரே ஆறுதல் செல் போன் வளர்ச்சி ,, informational technology அசுர வளர்ச்சி அடைத்து உள்ளது மெட்ரோ ரயில் ,, போன்ற சின்ன development தான் சிங்கப்பூர் மாதிரி சுத்தமான ஊர் ராக நாம் மாற வேண்டும்
நான் 1978 பிறந்தேன் சென்னை சென்ட்ரல் railway அருகில் உள்ள walltaxroad டில் ,, அந்த காலம் ரொம்ப கோவலமா இருந்தது ,, பொற்காலம் இப்போ நாம் வாழும் இந்த காலம் தான் நமக்கு எல்லா வசதிகள் இருக்கு இப்போ ,, அப்போ எல்லாம் ஒரு மயிரும் இருக்காது ,,, இதுல எங்க அப்பன் , என் அண்ணான், school teachers உடைய torcher வேற ,, ரவுடி பொறம்போக்கு நாய்கள் தொலை வேற ,, அகா year 2010 பிறகு தான் இந்தியா க்கு பொற்காலம் start,,, thanks universe
நீட் எக்ஸாம்ல அவங்க எதிர்கால டாக்டர் கனவு வந்து கெட்டுப் போகுது அதனால சூசைட் பண்ணிக்கிறாங்க நான் டென்த் பிளஸ் டூ ல அப்பா அம்மாக்கு பயந்து படிக்கும் முடிய இல்லையா என்ற பயத்தினால் சூசைட் பண்ணிக்கிறாங்க நீங்கள் ரொம்ப பெரிய அறிவாளின்னு நினைக்காதீங்க