But ipo ennoda cosinku operation panna edam romba vikkama irruku sir, adhuku doctor kita keta oomil nir innum seriyaga sorakalanu adhan indha vikkamnu soldraru sir ithu unmaiya..
Sir, enaku 6 to 7 years ah katti irundhadhu. Thyroid check pannela normal ah than vandhadhum report thyroid illanu. Katti iruka iruka perusa aagudhe nu last week surgery panniten. Adhukapparam than biopsy pannadhula oru katti cancer katti nu sonnanga doctor. Enaku andha gland ah eh remove pannitanga. Ini bayapada vendam. Next week vaanga nu sllirukanga. Idhukapparam danger illa la sir. Pls advice me.
Totally unexpected, feeling how it began to shrink and eventually disappear within 2 months was so liberating. I followed the steps I mentioned, and within the first 2 weeks the bloating was gone. I simply go'ogled Tilly Strankten's Ovarian Cyst Guide and it's like I hit the feel-good reset button lol.
Hi sir Enaku 4th standard la one Testicles remove pannitanga bt ippa enaku 25 years Aguthu ippa operation panna idathula irunthu vali madrum infection aagi iruku any solution please 🥺 sir
Sir மார்பில் நகரும் கட்டி 10 வருடம் ஆக இருக்கு எந்த தொந்தரவும் இல்லை recent time a அழுத்தினால் நீர் வருகிறது அழுத்தினால் வலி yum இருக்கு ஆரம்ப கட்டத்தில் கட்டி இருப்பதை பரிசோதித்த dr நார்மல் genitic a இருக்கலாம் nu சொன்னாங்க
Sir . வணக்கம் எனக்கு காது பின்னாடி சின்னதா ஒரு grapes அ vida chiin size la விக்கம் இருக்கு but pain இல்லை 8years a இருக்கு இப்போ எனக்கு பயமா இருக்கு அது நரம்பு சுத்தி இருக்குமா இல்லை வேற ஏதாச்சும் problem a இருக்குமா
sir enakku irumbal 4 masama irukku x ray eduthu pathu TB illa nu doctor sollitaru aana enakku padutha muchu kuzala kor kor nu sound varudu adikkadi irumbal varuthu Naa enna pannanam sir ethu na testing pannanum na enna seiyattum
என் கணவர் வயது 49அவருக்கு உணவு குழாய்ல கேன்சர் stage3 நாங்கள் கீமோ 6வாரம், ரேடியேஷன் 27நாள்treatment முடித்து 5வாரம் ஆயிடுச்சு அவரால் இன்னும் சாப்பிட முடியல வயிருல tube போட்டு tube வழியாக உணவு கொடுக்கின்றோம் சார் அவருக்கு வாயில் எச்சில் வந்து கொண்டு இருக்கிறது ஒரு நாளைக்கு ஒன்று லிட்டர் அளவுக்கு எச்சில் அதிகமாக வெளியே வந்து கொண்டு இருக்கிறது இன்னும் சாப்பிட முடியல வாயில் எச்சில் நிறுத்த என்ன செய்ய வேண்டும் சார்
வயிற்றிற்கு அடியில் வலதுபுறத்தில் கட்டி போல் உள்ளது ஒரு வாரமாக இருக்கிறது மனதில் ஒரு பயம் இருக்கிறது நான் எந்த மருத்துவமனையை பார்ப்பது என்று தெரியவில்லை
எங்க அம்மாவுக்கு நாக்கில் புற்றுநோய் உள்ளது அதற்கு ரேடியேஷன் தெரபி சிகிச்சை செய்து கொண்டு இருக்கிறோம் தற்போது சளி இருமல் அதிகமாக உள்ளது அதற்கு காரணம் என்ன
Hi sir.I have tnbc stage 2 on left breast.The Operation and chemotherapy was finished. Now the radiation is going for me.I have taken a genetic test because of my age 39 young.yesterday result came Brca1 Positive. How is this possible result.But I have no family history on both father and mother sides. The doctor said you have a high risk of breast and ovarian cancer possible in the future. You have to remove both breasts (healthy breast also) and healthy ovarian also by surgery. To reduce risk in the future. I am confused. I have no idea now about removing the parts. Now I'm getting improved from the chemotherapy side effects. I have no energy. Radiation is going for me. Left side breast cancer cure means it will take 5 years without reoccurrence sir. Now the doctor said about the genetic result. I have decided to take a genetic test again.Please suggest a good decision Sir.
sir enaku lose motion 2 years pouthu aasanavai vali epoyothu valikuthu then abdominal pain epoyathu varthu sapadu serimanam agamal loose motion la ya varthu enaku ena problem sir local dr ah consult pannaa ulcer ibs nu sorangaa na pannanum dr