இந்த இந்த வீடியோவில் நோக்கமும் கருத்தும் நல்ல முறையில் இருந்தால் கூட இதை பார்ப்பவர்களுக்கு எந்த பயனும் இல்லாதது போல் உணர முடிகிறது. நேரில் சென்று பார்க்க முடியாததால் மக்கள் இந்த வீடியோவை பார்க்கிறார்கள் ஆனால் உங்கள் முகத்தையும் பேட்டி கொடுப்பவர் முகத்தையும் மட்டும் தான் பார்க்க முடிகிறது கண்காட்சியில் உள்ள எந்த பொருட்களையும் காண முடியவில்லை இது மிகுந்த ஏமாற்றத்தை அடிக்கிறது
For people who want to read his work. You can get சுகுமாரன் கவிதைகள் book and translations of Writer Basheers books done by him in same kaalachuvadu publications.
Shangrilal Bro, where ver go pl ask one question .Whether they provide man power to do the interrior work if purchased the required materials particulaly wooden flooring &wall pannelljng
உண்மைக்கும் உங்கள் பேட்டி எடுக்கும் விதம் அருமை எங்கள் கேள்விகள் எல்லாம் ஒண்ணு விடாம கேட்குறீங்க வீடியோ அருமை உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துகள்