Are you ready to take your cooking skills to the next level? Welcome to Recipsy, your one-stop destination for mouthwatering recipes and culinary inspiration! With our app offering over 1000 delicious recipes, you'll never run out of ideas in the kitchen. Join our community of food lovers and let's explore the world of flavor together! Don't miss out - subscribe now for a daily dose of delight! Don't forget to download the V2 Recipsy App.
குழந்தைகளோட சமையல் செய்து காணோளி நீங்கள் வெளியிடனும் அப்போது தான் மக்களை சென்றடையும் உங்கள் கிட்ட நல்ல திறமை இருக்கு கடின உழைப்பு இருக்கு அது மட்டும் போதாது சில மாற்றங்கள் தேவை உங்கள மாதிரி நல்லவர்கள் வெற்றி அடையனும் 10000 பார்வையாளர்கள் கூட பாக்கல எதோ தவறு நடக்குதுன்னு புரியல உங்களுக்கு!!!!!
எல்லாம் மிகச் சிறப்பாக உள்ளது வேறு மாதிரி சந்தைப்படுத்தல் நீங்கள் செய்யுனும் மாடில சமைக்கலாம் பூந்தோட்டத்தில் சமைக்கலாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான சமையல் குறிப்பு இருக்கும் அதை தேடி அப்படி சமைக்கலாம் வைரத்தை மெருகு ஏற்றும் ஒரு உப்பு அட்டை தான் நான் ☺️ வாழ்க வளமுடன்
சமையல் கலைஞரோட வேலை சமையல் அறைய சுத்தமாக வைக்க நீங்க சரியான அறிவுரை கூற வேண்டும் கடின உழைப்பாளிகளோட பெரிய பிரச்சினை சந்தை படுத்துதல் அது உங்க கிட்டயும் இருக்கு அத நீங்கள் சரி செய்தால் உங்கள் வெற்றிய பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன் உழைப்பு வேறு சந்தை படுத்துதல் ( இப்போதைக்கு youtube காணோளி ) வேறு இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
என்னால் முடிந்த உதவி செய்ய ஆசை படுகிறேன் உங்களை தொடர்பு கொள்ள Gmail id கிடைக்குமா நீங்க ருசியாக சமையல் செய்றீங்க ஆனால் மக்களை கவர ருசி முக்கியம் இல்லை காரணம் அவர்களால அதை சாப்பிட முடியாது அவங்களை மகிழ்ச்சி அல்லது பயன் படுற மாதிரி ஏதாவது நீங்கள் செய்ய வேண்டும் உங்கள் வீட்டில் மாடி அல்லது பூந்தோட்டம் இருக்கா குழந்தைகள் அல்லது வயதானவர்கள் !!!!
சமையல் கலை வல்லுநனை மதுரைக்காஞ்சி வாலுவன் என்று குறிப்பிடுகிறது வாலுவன் என்று பெயர் மாற்றுங்கள் உங்கள் youtube channel க்கு நீங்கள் வெற்றி அடைவதை நான் பார்க்க வேண்டும் ஒரு தமிழனாக Play Store la unga app ah download pannitan ஒரு நிமிடம் இருக்க சொல்ல வேண்டாம் அது பொழுதுபோக்கு மனிதர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் நீங்கள் வைரம் சமையல் புரட்சியாளர் வாழ்த்துக்கள்