Mam mayuravalli educational trust pathi konjam solunga mam enaku call vanduchu en marku 50% scholarship iruku nu solranga nerla vara solranga with 12th marksheet and adhar card with parent mam nambalamaa ?
சகோதரி வணக்கம். நாங்கள் உடுப்பி செல்லலாம் என உள்ளோம். இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் உதவும். இவற்றை தவிர விடுபட்ட இடங்கள் மற்றும் நடுத்தர மக்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள் குறித்த அடுத்த வீடியோவை எதிர்பார்த்து subscribe செய்து காத்திருக்கிறோம்.