இதுக்கு முன்னாடி உள்ள வீடியோ பாருங்க ப்ரோ அதுல ரெண்டு புடிச்சிருக்கன். இதுல வந்து என்னுடைய எக்ஸ்பிரியன்ஸ் சொல்லி இருப்பன்.அதுல என்னென்ன தப்பு பண்ண கூடாது எப்படி எப்படி பிடிக்கலன்னு சொல்லி இருப்பேன் அதை நீங்க பார்த்து புடிச்சிக்கங்க கத்துக்கங்க....... நன்றி