Тёмный
Nayaki TV
Nayaki TV
Nayaki TV
Подписаться
A Channel for Lifestyle.
இனிய சிநேகிதி, சிநேகிதர்களுக்கு, வணக்கம்.
நான் லோகநாயகி.. 'குமுதம் சிநேகிதி' பத்திரிக்கையின் ஆரம்ப காலம் முதல், அதன் ஆசிரியராக 20 வருடங்கள், சாவி, ஆனந்த விகடனில் 10 வருடங்கள், என பத்திரிக்கை அனுபவங்கள் கொண்டவள். என் எழுத்தின் மூலம் பல சிநேகிதிகள், சிநேகிதர்களை உலகம் முழுக்க பெற்ற பேறு கொண்டவள்.
"கொஞ்சம் உங்களோடு", "அர்த்தமுள்ள தாம்பத்தியம்", "பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?',
திருமதி துர்கா ஸ்டாலின் வாழ்க்கையை சொல்லும் "தளபதியும் நானும்" (அவரும் நானும்) போன்றவற்றை குமுதம் சிநேகிதியிலும்,
"ரொமான்ஸ் ரகசியங்கள்" உட்பட ஆனந்த விகடன் குழுமத்திலும் எழுதியதன் மூலம் பல லட்சம் வாசகர்களை சென்றடைந்த வாய்ப்பு கொண்டவள்.
இந்த "நாயகி டிவி" பெண்களுக்கானது. ஆண்களுக்குமானது. மொத்தத்தில் நல்ல குடும்பங்களுக்கானது!!. இதில் குழந்தை வளர்ப்பு, குடும்ப உறவுகள், அழகு குறிப்புகள், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஆரோக்கியம், சமையல் குறிப்புகள், தாம்பத்தியம் சிறக்க ரொமான்ஸ் ரகசியங்கள் என அனைத்துமே இருக்கும். இணைந்திருப்போம். ஒவ்வொரு வீடியோவிலும் சந்திப்போம்..
அன்புடன், லோகநாயகி
Комментарии
@lakshminarayanethiraju6730
@lakshminarayanethiraju6730 14 часов назад
Neengagal iyara
@vijyasthavaru934
@vijyasthavaru934 16 часов назад
மேடம் எனக்கு மூஞ்சி பூரா மங்கு கருப்பு நிறைய இருக்கு அதுக்கு என்ன செய்ய வேண்டும் 1:26
@rajaguru5054
@rajaguru5054 17 часов назад
Thank you
@user-iz5hm6mk4d
@user-iz5hm6mk4d 18 часов назад
Mam you looking so young....❤❤❤❤❤❤
@padminimanickavelu4912
@padminimanickavelu4912 День назад
Romba simplicity Nala avanga attract panranga. Super Durga madam
@padminimanickavelu4912
@padminimanickavelu4912 День назад
Durga Stalin romba pidikkum enaku.but DMK podikathu
@sampathkumarradhakrishnan5017
@sampathkumarradhakrishnan5017 День назад
No this wrong no fals
@arthisree2831
@arthisree2831 2 дня назад
Is this really Durga mam voice?
@user-mf1db9fi9t
@user-mf1db9fi9t 2 дня назад
Very lucky durga madam❤❤❤
@sasikalak13
@sasikalak13 2 дня назад
மங்களகரமான வீட்டு எஜமானி அம்மா🙏
@manimozhimanimozhi6589
@manimozhimanimozhi6589 4 дня назад
நீங்கள் விற்பனை செய்கிறீர்களா மேடம்
@shameerabegum1125
@shameerabegum1125 4 дня назад
Super
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 4 дня назад
Super❤
@revathyrenu8902
@revathyrenu8902 5 дней назад
Super Amma.....
@JINESHPRABHU
@JINESHPRABHU 5 дней назад
Super amma neenga❤
@selvanp7668
@selvanp7668 5 дней назад
எல்லா கொடுத்து வச்சு இருக்கனும்
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 5 дней назад
எதார்த்தமா பெண்மணி இப்படித்தான் இருக்கனும் ❤
@shivashanmugam6048
@shivashanmugam6048 6 дней назад
என்னோட வீட்டுக்காரர் சாப்பிடும்போது நிறைய வேர்த்தால் MAALA வை கூப்பிட்டு FAN னை போட சொல்லுவார் MAALA FAN னை போட்டால் தான் அவருக்கு ரொம்பவே பிடிக்கும்
@NarayaniAgencies
@NarayaniAgencies 6 дней назад
Good shop
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 6 дней назад
Durga Stalin is really spritual minded lady
@arunaarunadpm
@arunaarunadpm 6 дней назад
Amma ninga great ma
@poongodipoongodi2945
@poongodipoongodi2945 6 дней назад
apdiye prove kattunga durga stalin mam
@ganapathy330
@ganapathy330 7 дней назад
மாமாவுக்கு சின்ன பொண்ணுங்கள ரொம்ப பிடிக்கும்.
@ganapathy330
@ganapathy330 7 дней назад
கட்டுமரம் தமிழ்நாட்டின் சாபக்கேடு!
@ganapathy330
@ganapathy330 7 дней назад
முன்னாள் தமிழ்நாடு சாராய வியாபாரி கருணாநிதி !
@dawoodammal8108
@dawoodammal8108 7 дней назад
ரத்தம் மூலம்
@user-fy8bg3bj4s
@user-fy8bg3bj4s 7 дней назад
அண்ணியின் சிரித்த முகமும், அன்பான மனசும் போல அவங்க எதை சமைத்தாலும் நன்றாகவும், சுவையாகவும் தானே இருக்கும்.
@devishankar4760
@devishankar4760 8 дней назад
Old is gold Vasundhara mam ever green
@Rajanikanth_fan
@Rajanikanth_fan 8 дней назад
Her son talks about Hinduism 😂
@mkngani4718
@mkngani4718 8 дней назад
உடன்பிறப்புகள்
@loganayakisenthilkumar1515
@loganayakisenthilkumar1515 8 дней назад
44 age ku mela skinku daily wash panna enna poddu wash pannanum. Then maintains skin's sollunga mam pls.
@loganayakisenthilkumar1515
@loganayakisenthilkumar1515 8 дней назад
HALO mam
@Kavitha-ll4fq
@Kavitha-ll4fq 8 дней назад
வீட்டு சமையலைறை போடுறதுக்கு தா ஆட்சிக்கு வந்தீங்களா
@SathyaK-jr6bg
@SathyaK-jr6bg 8 дней назад
🙏 Ethellam ketkumpothu nekizhiyaka irukhirthu pallandu vazhka vazhukkal Amma❤
@KarthikV-ed1sq
@KarthikV-ed1sq 8 дней назад
Amma super
@devana6141
@devana6141 9 дней назад
Peruchali
@poonkuzhali222
@poonkuzhali222 9 дней назад
அம்மா அப்படியே பழனிசாமி வீட்டு சமையல் அறையையும் காண்பியுங்கள்...
@user-wb4zo3qv5v
@user-wb4zo3qv5v 9 дней назад
Ur voice is very sweet. Useful message
@user-kp9xh8uk7j
@user-kp9xh8uk7j 9 дней назад
Vasunthara mam your tips always super i follow every day i am "Milky" colour like "Tammana". But i follow every day your tips ,you also very cute ,and my best wishes for your suggestions. Its very use ful every one Thank you mam
@kesavans4794
@kesavans4794 10 дней назад
Ivanga paravala but sudalai
@varadharajanelectricalengi5954
@varadharajanelectricalengi5954 10 дней назад
2:00 ITS GENERAL MOST COMMON 2:50 PONNASI ODANJI BLOOD VARADHU 20 BELOW LA VARUM 3:44 🤔🙄🤨💪 4:18 🤔🙄🤨💪🐎🦅🐬🐘
@sritharannallathamby851
@sritharannallathamby851 10 дней назад
தெலுங்கில் மறுஆக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தெலுங்கன் வந்தேறிகள் ஸ்ராலின்தெலுங்கன்உதயநிதிதெலுங்கன்அழகிரித தெலுங்கன் கருணாநிதி மகள்ஓங்கோல்கனிஆந்திராவாரிசு விரட்டுவோம் நான்தமிழன்
@sritharannallathamby851
@sritharannallathamby851 10 дней назад
நான் பிறப்பால் ஒரு தெலுங்கன் வந்தேறிகள் என்அண்ணன்தெலுங்கன்கருணாநிதிஉறவினர்ஓங்கோல்வம்சாவழி
@sritharannallathamby851
@sritharannallathamby851 10 дней назад
நாங்கள் எல்லோரும் தெலுங்கன் வந்தேறிகள் தமிழர்நாட்டைஆழ்கிறோம்வக் தயாநிதிமாறன் நாயக்கன்ஓங்கோல்ஆந்திராகாரன்
@DineshG-lg1le
@DineshG-lg1le 10 дней назад
❤ GOMATHI SANKAR DMK TUTCORIN oc
@AmmuPalanivasan
@AmmuPalanivasan 10 дней назад
எளிமையா இருந்தாலும் எவ்வளவு அழகா இருக்காங்க இதுபோலவே இவங்க எப்பவுமே மகிழ்ச்சியாய் இருக்கணும் கர்த்தரே இவங்க குடும்பத்தை மகிழ்ச்சியா வைங்கப்பா
@AmmuPalanivasan
@AmmuPalanivasan 10 дней назад
மிக எளிமையான அண்ணி எங்கள் அண்ணி அண்ணே உங்களைப் பார்த்தால் கையெழுத்து கும்பிடணும் போல் தோன்றுகிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@Jothimani-st9fc
@Jothimani-st9fc 10 дней назад
தெய்வீகத்தன்மை மகாலட்சுமி முகம்
@user-so2ye6qw4g
@user-so2ye6qw4g 11 дней назад
Akka ennaku pondu vechu vedhutirku ellame poiturku ana anthaedathula karrupa erruku athukku orru remedy sollungu please akka
@subijastalin949
@subijastalin949 11 дней назад
Correction