Keep posting videos daily na 💯...it's very good and useful to hear before we sleep ...nalaiku breakup illa irrunthu epdi moveon agurathu nu video podunga na
அருமையான கதை, அழகான எடுத்துக் காட்டு... தென்கச்சி ஐயாவை நினைவூட்டும் குரல்.. என எல்லாம் நன்று.. ஆங்கிலம் கலப்பில்லாத தமிழில் இருந்தால் மென்மேலும் மெருகேறலாம்.. மிக்க நன்றி...