Fr.Varghese vc..10th starting நல்லா படிச்சுட்டு exam அப்போ 2 months book எடுக்கல...எல்லா திரும்ப exam அப்போ படிக்கும் போது புதுசாயிருந்தது... 10th la above 450 எடுத்தா father ah sister ah ஆயிடுறனு god கிட்ட promise பண்ணியிருந்த father..இப்போ அது கூட சாபமா ஆகுமா father..
Praise the Lord Alleluia. Thankyou Fr. for explaining the children characters in the Bible. This will help us to bring our children well, where we have failed
பாவம் என்று தெரியாமல் இவ்ளோ நாள்கள் வாழ்ந்து இருக்கிறேன் இன்று அதனை உங்கள் மூலம் அறிந்து கொள்ள உதவிய இறைவனுக்கு ஆமென், நன்றி 🙏😇🤍 உங்களுக்கும் நன்றி father god bless you 🤍
Nandri Yesappa...Love you Yesappa...Thank God...மாட்சிமையும் போற்றியும் புகழ்ச்சியும் என்றென்றும் ஆண்டவர் இயேசு ஒருவருக்கே...When I worship and praise God I'm getting energy and Holy spirit...Thank you Appa...Love you Yesappa...Thank God...