Brics pay initiative started around 2018 ... khalistani killed in 2023 ... Adhanaala tha brics pay ah ...Uruttu nga boss uruttunga...unga vaai unga uruttu...
ரீல் ஓட்ட வேண்டாம். இது செய்ய பட வேண்டிய விஷயம். இப்ப ஆர்வமாக செய்வது சீனா. அமெரிக்க ஆதிக்கத்தை விட மோசமாக சீனா ஆதிக்கம் பண்ணி மற்றவர்களை சுரண்ட பார்க்கிறார்கள். இது நம் பாஜகவுக்கு நல்லா தெரியும். ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் எப்போதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த புது சிஸ்டம் மூலம் சீனா சுரண்டுவார்கள்.
பிள்ளைவளா !!! இங்கயும் ஆமாடேவா !! எனக்கு காது இனிக்கி, சரி ஏன் அய்யாக்களா எந்த ஊர்ங்கத சொல்ல மாட்டேங்கியளே மக்களே!! வாழ்த்துக்கள் நல்லா இருங்க அய்யாக்களா !!
bro ur vidieos r ultimate..vera enna american england,australian country political ,economic conditions and between german and india recent agreement pathi vidieo podunga bro and one small personal question unga kuda irukira bro yaru bro..unga frnd ah unga rendu peroda name bro..nenga tirunelveli nu solli irukenga🎉🎉🎉🎉❤❤❤
இந்தியா சீனா உண்மையாகவே படைகளை வாபஸ் வாங்கியிறுக்கிறதா இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம் சீனாவுக்கு என்ன லாபம் படை வாபஸ் இறுதி வரை தொடருமா விளக்கம் அளிக்கவும்
டபுள் ஏஜண்ட்கள் எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். ஆனால் இப்போது நடந்து வருவது மித்திரபேதம் அதாவது பொய் செய்தியை பரப்பி ஈரானை குழப்பியுள்ளனர் எப்படியும் அடிபடப் போவது ஈரான் தான்.