VASANTH TV, promoted by Mr.H.Vasanthakumar of Vasanth & Co Group, is a distinctive Tamil Entertainment & News Satellite Television Channel.
Vasanth TV is committed to provide unbiased and meaningful contents with unique programme mix consisting of regular news bulletins, current Affairs, tele-serials, feature films, film based comedies, reality shows, historic and heroic events.
இந்த கோவில் அம்பத்தூர் , பானு நகர்ல இருக்கு. திருவிழா போது நல்லா இருக்கும். எனக்கு இங்கு போனதால் வீட்டில் பிரச்சினை செரியானதால் என் தாயை நான் நம்பி வேண்டுகிறேன். மனம் நிம்மதி கிடைத்தது. சரியான பதிவு. மக்களுக்கு அந்த தாயின் அருள் கிடைக்கட்டும். அம்மா 🙏🏻
பிராண முத்திரை தூக்கம் வராமல் இருக்க செய்யச் சொல்லி ஒருவர் சொல்கிறார். நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கிறவர்கள் செய்யச் சொன்னார். ஆனால் நீங்கள் சொல்வது அதற்கு மாறாக உள்ளது.