போட்டோ பேப்பர் மட்டும் கிளாசிக் பேப்பர்களில் பிரிண்ட் எடுத்தால் ஒரு சில நாட்களில் மாதங்களில் அந்த இன்கம் பேட் ஆகிறது photo glossy ll paper set panni print edutha பிரிண்ட் எடுக்கும்போது ஹை குவாலிட்டியா இருக்குது ஆனா கொஞ்ச நாள் கழிச்சு அந்த இங்க எல்லாமே கலர் மங்கி அப்படியே மறைந்து விடுகிறது.