தமிழ் ஆன்மீக அன்பர்கள் கண்டு கேட்டு மகிழ ஆன்மிகத்தை மனித வாழ்க்கை முறையோடு பொருத்தி எங்கனம் வாழ்வது என்பதை விளக்குவதில் வல்லவர்.தமிழக சிறு கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை தன் ஆன்மிக சொற்பொழிவுகளால் மக்களை கவர்பவர்.தருமபுரி அருகே தட்சிண மந்திராலயம் எனும் புகழுக்குரிய பாப்பாரப்பட்டி அக்ரஹாரத்தைச்சேர்ந்தவர்.ஸ்ரீ வியாஸராஜ மடத்தின் 41வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யாஸ்ரீஸ தீர்த்தரின் கர கமலங்களால் "ப்ரவசன ப்ரவீணா" எனும் பட்டத்தைப் பெற்ற பேறு பெற்றவர்.
Shree Sathyanarayan Swamy Saranam.... Om Namo Narayanaya Hari Narayanaya Om Namo Narayanaya Hari Narayanaya Om Namo Narayanaya Hari Narayanaya 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌷🌷🌷🌷
The important thing is that Bramacharies (this young boy is clearly one) should not wear Pancha Katcham. Only Grahasthas (married men) should wear. However, the video helps a lot. The Veshti also makes a huge difference.
அருமை அழகான பதிவு மிகவும் பயனுள்ளது இக்கால இளைஞருக்கு மிகவும் பயன்தரும் பஞ்சகச்சம் கட்டிக்கொள்ள விரும்புபவர்க்கு நன்றி கவிஞர் கவிப்ரியன் தேசிகன் மாங்காடு சென்னை
எனக்கு தெரிந்து திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்கள் (நீதி கட்சியின் முக்கிய தலைவர் ) தனது இறுதி காலம் வரை பஞ்சகச்சம் கட்டி வந்தார். நான் அவரை பல முறை நேரில் பார்த்துள்ளேன்.
🎉 வாழ்த்துக்கள் நம்ப வெங்கல குரலோன்.பாலாஜி சர்மாவுக்கு, ஆன்மீக, ஸ்ரீசுப்ரபாதம், தர்மபுரி அசோசியேட் கிளப் - வாட்ஸாப் குருப் அட்மின் தருமபுரி உங்கள் பாவாஜி பிரசன்னா தங்களது U TUP சம்பூட் பதிவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.🎉 மேற்கண்ட எமது
Hari Sarvottama Vayu Jeevottama, First of all thank you for very elaborate Pooja vidhi in excellent manne and Kindly share us book details which you are referring in Tamil, one more doubt? Kali Visarjana pannalaye swamy in beginning of the Pooja....sorry if I am wrong achar...
Aadi shankara Bhagavadpaada has composed a large number of mantraas for the benefit of ordinary common man who may not be very much conversant with serious & deep routed vedic mantraas. He is the greatest son of our land & rightly said to be shivaamsham. People should try to learn & practice with correct sanskrit pronunciations BHAJA GOVINDAM, GANESHA PANCHA RATNAM, MEENAKSHI Pncharatnam, KANAKA DHAARAA Stotram like Aadi shankara's works. We should try to enjoy the beauty of his usage of the sanskrit language in its simplest format.
Vanakkam Sir. Can you refer some good pandit in Bangalore who can teach deva pooja, rig veda suktas and specific pooja procedures. While many pandits are available they teach the Kannada procedures which I have found are different from those followed in TN. My parents were from TN and hence the request