என் கிட்ட இருக்கு 2013 மாடல் 800 gas + பெட்ரோல் வீட்டு gas ipo 1050 ரூபாய் 350, மைலேஜ் பெட்ரோல் கணக்குப்போட்டா 30 km மேல வருது 4 வருசமா வெச்சிருக்கேன் ❤
மெக்கானிக்குகளா தயவு செய்து நேர்மையா இருங்கள் காசுக்காக பொருளுக்காக தொழிழுக்கு துரோகம் பண்ணாதீங்க நான் செய்த துரோகத்தினால் பட்ட கஷ்டங்களை அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்