Тёмный
Gramathu Sittu
Gramathu Sittu
Gramathu Sittu
Подписаться
என் விவசாய வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை பகிர்கிறேன் 💚
Комментарии
@sathiyaprabhakaran2397
@sathiyaprabhakaran2397 2 дня назад
Enthalpy Urr?
@muthukumarkumar607
@muthukumarkumar607 7 дней назад
Super🙏🙏
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 7 дней назад
@@muthukumarkumar607 thanks nga
@prakashjohn7005
@prakashjohn7005 Месяц назад
I need it
@Gramathu_Sittu
@Gramathu_Sittu Месяц назад
We gave the turmeric for milling, we will let you know once turmeric powder is ready
@chithrarajan764
@chithrarajan764 Месяц назад
😮😮😮
@kiruthiganataraj3389
@kiruthiganataraj3389 Месяц назад
🙌 same way we too did for polishing turmeric 👏👌
@Gramathu_Sittu
@Gramathu_Sittu Месяц назад
🙌🙌
@b.k.sanjeevekumarv-anandha8910
@b.k.sanjeevekumarv-anandha8910 Месяц назад
அட நம்ம ஊரு வடபழனி பாலமுருகன் மண்டபம் ❤
@Gramathu_Sittu
@Gramathu_Sittu Месяц назад
@@b.k.sanjeevekumarv-anandha8910 ஆமாங்க
@kiruthiganataraj3389
@kiruthiganataraj3389 Месяц назад
Gladiolus bulb enga vaangalaam ma
@Gramathu_Sittu
@Gramathu_Sittu Месяц назад
Pasumai gardening nu Instagram page la vanguneng ka
@kiruthiganataraj3389
@kiruthiganataraj3389 2 месяца назад
Super ma 👏👍 Try to avoid music when give voice over ma, it disturbed your voice over ma
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 2 месяца назад
Ok ng ka, Thanks ka
@sharmilamars4101
@sharmilamars4101 2 месяца назад
Congratulations keep growing 🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 2 месяца назад
Thanks nga
@JegadeeshDhamotharan-sr1vt
@JegadeeshDhamotharan-sr1vt 2 месяца назад
வாழ்க வளர்க கொங்குத்தங்கமே❤
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 2 месяца назад
நன்றிங்க 🙏
@poornimashetty5242
@poornimashetty5242 2 месяца назад
Hi. I need to by seseme seeds. Please share the details in english. I don't have Instagram
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 2 месяца назад
Hello, Sorry sister...Currently the sesame seeds were out of stock
@chiragjain5042
@chiragjain5042 2 месяца назад
Need 20 tons contact number
@kumar-ez6xc
@kumar-ez6xc 2 месяца назад
விதைமஞ்சள் விதைக்கு1கிலோ வேண்டும்
@Dhuvarakafamilyvolg-le8hm
@Dhuvarakafamilyvolg-le8hm 4 месяца назад
அருமை அருமை
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
நன்றிங்க
@tamizharasu2469
@tamizharasu2469 4 месяца назад
பல கோடி ரூபாய் இருந்தாலும் கிடைக்காத வரம் கிராமத்து வாழ்க்கையில் கிடைக்கும்.. அருமை 🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
நன்றிங்க 🙏
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 4 месяца назад
Super
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
Thankyou nga
@DurgaDurga-op6xn
@DurgaDurga-op6xn 4 месяца назад
Erode la endha oorunga
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
Arachalur nga
@tamizharasu2469
@tamizharasu2469 4 месяца назад
உயிர்வேலி என்பது இன்றைய சூழலில் நாம் மறந்த ஒரு பாரம்பரியம்.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
நன்றிங்க 🙏
@sarithasuresh4151
@sarithasuresh4151 4 месяца назад
Erodela yentha area sis
@VeeraLakshmi-pl5hk
@VeeraLakshmi-pl5hk 4 месяца назад
எங்களுக்கு இரண்டரை ஏக்கர் இருக்குதா நிலம் எள்ளு
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
அருமை ங்க
@chandru.r7628
@chandru.r7628 4 месяца назад
Sister semma.enga oor madhiri irukku.idhu endha ooru sister😊
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
ஈரோடு ங்க
@mallikabaskar2138
@mallikabaskar2138 4 месяца назад
, எந்த ஊர் மா
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
ஈரோடு ங்க
@greensmania
@greensmania 4 месяца назад
அழகு அழகு
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
நன்றிங்க 🙏
@wsubin5405
@wsubin5405 4 месяца назад
ரொம்ப அழகா சூப்பரா இருக்குங்க நான் பாக்குறதுக்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் நீங்க சுட்டிக் காட்டும் பொழுது ரொம்ப சூப்பரா இருக்கு சுத்தி பார்க்கும் பொழுது பூச்செடிகள் நிறைய இருக்கிறது என்னால் பார்க்க முடியுது நன்றி❤❤❤❤
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 4 месяца назад
நன்றிங்க 🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
அருமை அருமை🎉🎉🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
நன்றிங்க 🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
மாடுகள் என்றுமே உழவனின் நண்பன்.. 🎉🎉🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
ஆமாங்க 💯
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
🎉🎉🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
🙏🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
ரக்கிரி கடஞ்சு சாப்பிட்டால் அதுவல்லவோ சொர்க்கம் ❤🎉🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
ஆமாங்க 💯
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
🎉🎉🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
🙏🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
🎉🎉🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
🙏🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
🎉🎉🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
🙏🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
அருமை அருமை 💐
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
நன்றிங்க 🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
தெளிவான விளக்கம்.. சூப்பருங்க
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
நன்றிங்க 🙏
@tamizharasu2469
@tamizharasu2469 5 месяцев назад
இயற்கையின் ஒலி மிகவும் அற்புதமானது.....
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
ஆமாங்க 💯
@Dhanahomecooking
@Dhanahomecooking 5 месяцев назад
I want mam how much
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
@Insta la DM panna mudiyungla Mam
@chiragjain5042
@chiragjain5042 2 месяца назад
Contact number madam
@chiragjain5042
@chiragjain5042 2 месяца назад
Need 20 tons
@ahamedruckshana8723
@ahamedruckshana8723 5 месяцев назад
Naa unga new subscriber
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
Thanks for subscribing...Keep supporting 🌾
@wsubin5405
@wsubin5405 5 месяцев назад
🍍 பழம் செடி என் வீட்டில் நிறையவே இருக்கு 😊❤👌
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 5 месяцев назад
மகிழ்ச்சி ங்க
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
வீடியோவை நயமாக எடுக்க வேண்டிய தேவை இல்லிங்க... கருத்துதான் முக்கியம்
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
ரொம்ப நன்றிங்க 🙏
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
மல்லிகை பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிக்கின்ற பூவகை.. மிக எளிமையான விளக்கம்..
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
நன்றிங்க
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
மாட்டு உரம் வைத்தது மிகுந்த மகிழ்ச்சி.. அடுத்த முறை DAP க்கு மாற்றாக இயற்கை உரத்தை பயண்படுத்துங்கள்...
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
கண்டிப்பாக ங்க
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
மருந்துகளின் நடுவில் காய்கறிகளை வாங்கும் இன்றைய காலத்தில் நமது தேவைக்கு பயிரிடுவது அற்புதமான முயற்சி.. வாழ்த்துகள்...
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
நன்றிங்க
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
பாரம்பரியத்தை மறவாது நெடுங்காலமாக செய்து வரும் இவ்வகை சீர்முறைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. 🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
ஆமாங்க...நன்றி🙏
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
அருமை 🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
நன்றிங்க
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
விடுமுறை நாட்களிலும் அயராது உழைக்கும் தொழிலாளி உழவன் மட்டுமே...
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
ஆமாங்க ☺️
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
மாட்டு வண்டியை மறந்தது மட்டுமல்ல.. மாட்டையே மறந்த காலம்.. மாடும் மண்ணும் வேளாளர்களின் வாழ்வியலுடன் ஒன்றியது...
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
ஆமாங்க
@tamizharasu2469
@tamizharasu2469 6 месяцев назад
அருமை 🎉
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
நன்றிங்க
@MaduraiMeenalSamayal
@MaduraiMeenalSamayal 6 месяцев назад
Seed gedikkuma sis
@kiruthiganataraj3389
@kiruthiganataraj3389 6 месяцев назад
Ithu vellai kumuti ah ma?
@kiruthiganataraj3389
@kiruthiganataraj3389 6 месяцев назад
Wow . .. superb kutties 👏👏👏🤩🥰
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
Thank you ka🙌
@Jokergaming_007-3
@Jokergaming_007-3 6 месяцев назад
Super cute
@Gramathu_Sittu
@Gramathu_Sittu 6 месяцев назад
Thank you sis