Sister ragi ah nalla kaachi hot water mix panni thanni ah feeding bottle la kudukalama sister.....yethana ml kudukanum ......ragi milk oda formula milk mix pannalama sister.....plsss reply
Ppl go consult ur paediatrician...dnt give food before 6 months....baby intestine is not fully developed ,proper digestion ku after 6 mnths apuram kudunga....inda madiri tapana videos youtube la patu follow panadinga..this is purely stupidity
Hello sister உங்களுடைய கமெண்ட் இப்பதான் பார்த்தேன் இதுக்கான விளக்கம் நான் ஒரு வீடியோவா கூட போடுறேன் ஃபாலோவர்ஸ் அதிகமாக வீடியோ போடுவது கிடையாது நான் ஏன் குழந்தைக்கு என்ன கொடுத்தேன் அப்படிங்கறதுதான் வீடியோ போட்டு இருக்கேன் சில பேருக்கு தாய்ப்பால் இருக்காது அந்த மாதிரி பட்சத்துல ராகி ல பால் எடுத்து கஞ்சி யா குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எவ்வளவு பேர் வீடியோ போட்டு இருக்காங்க சிஸ்டர் ஆனா நான் என் குழந்தைக்கு கொடுக்கிறதும் சேர்த்து தான் வீடியோவா போட்டு இருக்கேன் தப்பான எந்த பதிவும் என்னுடைய வீடியோல கிடையாது
Intha matheri 3 month baby ku kudukurathuku nalla thanni Pola athi 1/2 salt pottu feeding bottle la morning 11 mani Pola kudukalam,one day vittu one kudunga,set agum,ragi milk nalla kaikanum important
Don't provide false information. Nenga unga baby ku kuduthingana adha matum solunga. Mathavanga baby ena condition nu theriyama recommend panadhinga. 6 months complete anapro than kudukanum. Unga baby ku set achuna ela babies kum set agumnu illa. U r not a doctor.