Madam ans matum. Pannitey poringa.... Ipadi pana koodadhunga mam... Slow learners um inga papanga bcs avangala mind la vachutu tha nama teach pananum appotha clear cut ah understood agum.. So please andha ques ku epadi andha ans varum apadi nu explainoda ans pannunga appotha marakama erukum... Marakama erukuradhukum. Oru clue kudunga innum better ah erukum... Thank u mam
வணக்கம் 🙏🙂. நன்றாக இருந்தது. அதிகமாக சொல்றேங்க ஆனால் திரையில் காட்டும் போது ஒவ்வொருவரை பற்றியும் வார்த்தைகள் மிக குறைவாக உள்ளது.... நீங்கள் சொல்வது எல்லாம் வார்த்தைகளாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.... நன்றி 🙏🙂