முதல் விஷயம் புல்லட் வாங்குவது வேகமா போவதற்கு இல்லை அதனால வேகமா போகணும்னு ஆசைப்படுற யாரும் புல்லட் வாங்கவே கூடாது அதுவும் ஓல்ட் புல்லட் குறிப்பா டீசல் புல்லட் சும்மா யானை மேல ஏறி சவாரி போகணும் நினைக்கிறவன் கம்பீரமா போகணும் வேகமா போகணும் நினைக்கிறேன் குதிரை வாங்கி அது மேல உட்கார்ந்து போகணும் சிம்பிள் அவ்வளவுதான் தலைவா
Anna na erode la irukken. Ennoda 1995 company diesel smoke athikamaa vanthu chu nu old bullet mechanic kitta solli engine work panniten 2months aachu but mileage 40 & 45 some time 55 varuthu engine work panni 1800km driven first service innum pannala