உண்மையில் இந்த படிப்புகளுக்கு அவர்கள் முன்னிருத்தி காட்டும் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளதா? என்றால் பூஜ்யமே ! அவ்வாறான தவறான புரெஜக்சன் பி.பார்மஸி,பிஸியோதெரபி, மற்றும் AHS என்னும் துணை மருத்துவ படிப்பிற்கு வழங்கப்படுகிறது. தேசிய வேலைவாய்ப்பு முகமையின் புள்ளி விவரங்களின்படி இந்த பட்டபடிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் அதல பாதளத்திற்கு குறைந்துள்ளது தெரிய வருகிறது. உதாரணமாக இதில் பி.பார்மஸி படிப்பில் 30 வருடங்களாக லட்சக்கணக்கான பட்டதாரிகள் வெளிவந்து விட்டார்கள். ஒவ்வொரு கல்லூரியும் தலா 100 பட்டதாரிகள் வீதம்,ஆயிரக்கணக்கான கல்லூரிகள், லட்சக்கணக்கில் மாணவர்களை வருடம்தோறும் வெளியில் அனுப்புகிறார்கள். இதனால் அவர்களின் வேலைவாய்ப்பு வெறும் 17 % மாக குறைந்துள்ளது. வருமானம் பத்தாயிரம் பதினைந்தாயிரம் கூட வாங்க முடியவில்லை. ஏற்கனவே வெளிவந்த பார்மஸி பட்டதாரிகளே வேலை இல்லாமல் வேறு வேலைகளை பார்த்து கொண்டிருக்கும் நிலையில், புதியவர்களும் இந்த கூட்டத்தோடு சேர்ந்து விடுகின்றனர். இதற்கான காரணங்களாக கூறப்படுவது, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பணிகளில் 60% ஆட்களை கெமிஸ்டிரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி படித்த பட்டதாரிகளை கொண்டு இயங்கி வருகிறார்கள். மருந்து விற்பனை பிரதிநிதிகள் பணியிடங்களோ 90% கலை அறிவியல் பட்டதாரிகளை கொண்டு நிரப்ப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் பெரிய பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளார்களும் பார்மஸி படித்தவர்கள் கிடையாது. அதனால் அவர்கள் பார்மஸி படித்தவர்களை கொண்டு தான் கம்பெனி நடத்த வேண்டும் என்று எந்த அக்கறை காட்டுவதில்லை.
Poda punda movane😂 ivaru ku velai punda b.pharm la video poduvaram nanglum nambidovama da bunda evlo scope theriyuma da.punda foriegn countries.la iruku and india high scope.iruku da laveda kabal idha opanta indha kadhai solu avanum nee solrathuklam ama sami soluvan poola oombi😂😂😂
Thanks bro nan nethu mazhai la nelanju marunal wet ana socks use panaan school muduchi socks remove panni paatha anu bayandhutan ana ippolirundhu neega sonna madhiri pannuvan
Bro here other state people are ignoring Kannada, even we the same state people are forced to speak in Hindi… in hotels, in cabs, autos and many more places we rarely hear Kannada fully dominated by Hindi people .. neengale sollunga bro if you don’t get to hear Tamil in TN will you all agree??? Edhan bro inga nelamai, being a Tamil brought here in Bangalore I feel so sad i don’t hear Kannada when I’m going out.. how a kannadiga will feel?? Please think over?? Many of us try to tell other state people to atleast learn the language but they instead teach us Hindi.. 😢 kashtama erukku bro.. this is not the Bangalore which I was grown up.. where ever we are we should respect their language n culture.. can we go in north and speak any South Indian la with them?? My husband worked in Pune for 2 years , he was continuously humiliated for not knowing hindi
Bro indha rule le same state people will not be affected, bcoz they would have studied Kannada as one of the languages in school’s compulsory.. so it will affect other state people.. I’m a Tamil born and brought in Bangalore.. even both my parents are born in Bangalore..
Bro eppo nan b pharm 1st year 1 sem padikuren eppo ennaku endha course pudikala nan bsc microbiology ku maralam nu irruken idhu nalla mudiva please say the truth bro
நண்பா b.phram க்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது.வெளிநாட்டில் b.pharm க்கு அதிக சம்பளம் கிடைக்குமா bse.nursing க்கு அதிக சம்பளம் கிடைக்குமா
Na patha varaikum foreignliae pharmacist jasthi irukanganu than youtube channelsla solranga plus vela kedaikirathukum process jasthi ohoru countryla ohoru process iruku neria criteria iruku but nursing ku foreign la vela kedaikirathu easy salaryium nalla kedaikithunu solranga