Maalaimalar is a complete News and Entertainment portal from the house of Malar Publications Pvt Ltd "A best channel to catch up with all the latest from Tamil Nadu. News... Entertainment... Unlimited....
காவல் துறை எந்த அமைச்சர் வசம் இருக்கு முதல்வர் கட்டுபாட்டில் இருக்கு அதை இவரால் பேச முடியுதா கீழட்டத்தில் இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதியாக இருப்பவரை நடவடிக்கை எடுக்கு்படி பேசும் வேல்முருகன் முதல்வருக்கு கண்டனம் சொல்ல முடியுமா வெளியில் வந்து குறைக்க கூடாது
இளம் விதவைகள் அதிகமாக ஆவதற்கு காரணம் டாஸ்மாக் கடைகள் தான்...டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சொன்ன தங்கை கனிமொழி உங்கள் கருத்து என்ன?? முதல் கையெழுத்து போடப்படும் என்று அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொன்னது பற்றி ஸ்டாலின் அவர்கள் கருத்து என்ன?? நீட் தேர்வு விலக்கு ரகசியம் அப்பா ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொன்ன உதயநிதி மீது உங்கள் கருத்து என்ன