அம்மா அம்மா எங்கள் அம்மா ஆரோக்கிய தாயே அம்மா எம்மை பாதுகாக்கும் உந்தன் அன்பு ரொம்ப பெருசு அம்மா / - 2 அம்மா அம்மா எங்கள் அம்மா நன்றி சொல்ல வந்தோமாம்மா }4 / I வாழ்க்கைக்காக ஜெபித்தோம் வளர்ச்சிக்காக ஜெபித்தோம் -2 நல்வாழ்வை தந்தீரே அம்மா பல வெற்றிகளை தந்தீரே அம்மா -2 வாழ்க்கைக்காக ஜெபித்தோம் வளர்ச்சிக்காக ஜெபித்தோம் நல்வாழ்வை தந்தீரே அம்மா பல வெற்றிகளை தந்தீரே அம்மா II கண்ணீரோடு ஜெபித்தோம் நம்பி நாங்கள் ஜெபித்தோம் -2 எங்கள் கண்ணீரை துடைத்தீரே அம்மா எங்கள் மன்றாட்டை கேட்டீரே அம்மா -2 கண்ணீரோடு ஜெபித்தோம் நம்பி நாங்கள் ஜெபித்தோம் எங்கள் கண்ணீரை துடைத்தீரே அம்மா எங்கள் மன்றாட்டை கேட்டீரே
அருமையான பாடல் , வரிகள் அழகாக உள்ளது , ஆனால் ஆடல் மட்டும் கொஞ்சம் சொதப்பலா இருக்கு , பாட்டு தாளத்திற்கு ஏற்ப ஆடியிருந்தால் இப்பாடலுக்கு மிக அருமையாக இருந்திருக்கும் , அம்மா என்றும் வாழ்க!!💐🙏