Congratulation madam peoples waiting for your social service staples and study with guide and safe under publicity u r great numbers your work is Selam continue IAS I will pray for you coming come Salem waiting IAS collector madam you will come coming soon we are people reach thank you Jesus thank you thank you Jai Hind
இப்ப வந்த சில அரைகுறைகள் என்னன்னாவோ பேசுறானுங்க. ஆனால் தமிழின் அடையாளம் கலைஞர் அய்யா. கலைஞர் எல்லாம் இல்லை என்றால் ஒரு கும்பல் தமிழகத்தை எப்போதே மதவெறியாலும் இன வெறியாலும் அழித்து இருப்பரகள்
தளபதி விஜய்க்கு இருக்கும் தைரியம்கூடா ரஜினிஇடத்தில் இல்லை என்னா தா சொல்லுங்க தமிழன் தமிழன் தா கன்னடர் கன்னடர்தா இதிலயே தெறிகிறது கன்னடர்களின் வாழ்க்கை இல்லையா
Apo camera va allow paniruka kudathu Sir avanga nalla service panirukanga but indha media va la dha publicity panrangalonu avangaluku bad name vandhuchu naama thaniya theriyanumnu nenacha namaku aaapum thaniyave varum
கருப்புக்கும் ஒளி கொடுத்த நெருப்பு காந்தம் நீ உலக சினிமாவின் அன்பு சாம்ராஜ்யம் இந்திய சினிமாவின் மங்காத மந்திரம் தமிழ் சினிமாவின் அழியாத பொக்கிஷம் இதுதான் ரஜினிசம்