எல்லாம் சரி... சரியான லோக்கேஷன சொல்லாம இந்த வீடியோவ போட்டு என்ன பிரயோஜனம்... நானும் பெரியகுளம் தான் வடகரை தேரடித்தெரு பக்கம் பெத்தன ஸ்வாமி கோவில் தெரு.. இப்ப நான் கர்நாடகத்தில் இருக்கின்றன் எனக்கு கமெண்ட்
நண்பர்களே, இந்த ஹோட்டலில் விலை மிக மிக அதிகம். மேலும் youtube ல் கூறுவது போன்று இங்கே கவனிப்பு இருக்காது. ஹோட்டல் உரிமையாளர் சரியாக யாரையும் கவனிக்க மாட்டார். நாங்கள் ஏமாற்றம் அடைந்து வந்தோம்.